Monday, December 11, 2006

சதுரங்கக் கவிதை

ஐந்தாப்பு படிக்கிற என் மகன் சதுரங்கத்தைப் பற்றி பள்ளியில் எழுதிய கவிதை. பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பில் ஆசிரியர் கவிதையைக் காட்டிப் பேசினார். அவரிடம் கேட்டு வாங்கி வந்த சூடான பிரதி உங்கள் பார்வைக்கும். You played really lame போன்ற வரிகள் குழந்தைத்தனத்தைக் காட்டுகின்றன என்றாலும் ஐந்தாப்பு மாணவர் இது போன்று எழுதுவது பாராட்டத்தக்கது என்றார் ஆசிரியர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

CHESS

Reading many books
How to use rooks
Moving the king.
Oops! Knocked it with my ring.

The knight is running.
The queen at pursuit,
Wearing her tiny boot.
Now the knight's back
Now we will start to hack.

There goes the bishop
the queen right behind.
(You are so kind!)

Attack the King,
Attack the Queen,
strong, tall and lean.
(Must have been eating her beans.)

You caught the bait,
Now it's checkmate,
That was a good game.
(You played really lame).

- K.P.S

7 comments:

சீமாச்சு.. said...

PKS,
கவிஞர் KPS பட்டயக் கெளப்பிட்டாரு... நல்லா இருந்தது கவிதை !! அவனுக்குப் பாராட்டுக்கள்...
வருங்காலத்துல "Beyond Bay of Bengal" புஸ்தகத்தை ஆங்கிலக் கவிதையிலேயே எழுத ஒரு கவிஞர் தயாராகிட்டார்..

அப்பாவின் "அட்லாண்டிக்கு அப்பால்"-க்கு போட்டி வேண்டாமா ?

அன்புடன்,
சீமாச்சு...

சென்ஷி said...

மிகச் சிறந்த வார்த்தைப் பிரயோகங்கள்.

என் சார்பாக வாழ்த்துக்களை தாருங்கள்.

சென்ஷி

மதுமிதா said...

கவிதையை பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றி சிவா

குழந்தை இருதுறையிலும் சிறந்து புகழ் பெறட்டும். வாழ்த்துகள்

PKS said...

Thank you very much to all. I will convey your comments/wishes to my son.

Boston Bala said...

Simple & elegant

வல்லிசிம்ஹன் said...

எல்லோரும் சொன்னதையே வழி மொழிகிறேன்.
ஒரு குழந்தை எழுதியது என்றால் அதிசயம் தான்.
நல்ல வளம் பெற வாழ்த்துகள்.

Anonymous said...

excellent and simply awesome