tag:blogger.com,1999:blog-6650200.post115353522578115458..comments2023-10-29T07:00:39.853-04:00Comments on பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: ஆறு வார்த்தைக் கதைகள்PKShttp://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6650200.post-1153736442891721092006-07-24T06:20:00.000-04:002006-07-24T06:20:00.000-04:00இந்த மாதிரி gimmicks-ல் எனக்கு நம்பிக்கை கிடையாது....இந்த மாதிரி gimmicks-ல் எனக்கு நம்பிக்கை கிடையாது.

(ஆறு வார்த்தை சரியா வருதா?) :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-1153663031044904902006-07-23T09:57:00.000-04:002006-07-23T09:57:00.000-04:00Baba,I will try to remove word verification later....Baba,

I will try to remove word verification later. Blogger gives error now.

Thanks for your comments.

Regards, PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-1153624344005943452006-07-22T23:12:00.000-04:002006-07-22T23:12:00.000-04:00இந்த வோர்ட் பெரிஃபிகேசனை எடுத்து விட இயலுமா? (அதுத...இந்த வோர்ட் பெரிஃபிகேசனை எடுத்து விட இயலுமா? (அதுதான் மறுமொழி மட்டுறுத்தல் இருக்கிறதே; மேலும் இப்பொழுதெல்லாம் ப்ளாகரில் எரிதம் வருவது மிக மிக அரிதாகி விட்டது!)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-1153624266171481722006-07-22T23:11:00.000-04:002006-07-22T23:11:00.000-04:00பிகேயெஸ்: கதை என்று நான் கருதுபவை (மிகவும் விரும்ம...பிகேயெஸ்: கதை என்று நான் கருதுபவை (மிகவும் விரும்ம்பியது தடி எழுத்தில்)...

பிள்ளைகளிடம் கோபித்து வெளிவந்தான். பக்கத்து வீட்டுக்காரியிடம் சிரித்தான்.

ராத்திரி புணர்ந்த முகத்தைக் காலையில் காணச் சகிக்கவில்லை.

பன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.

மனைவி பிரசவவலியில் துடித்தாள். நர்ஸ் அழகாக இருக்கிறாள். என்று Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-1153594879735164992006-07-22T15:01:00.000-04:002006-07-22T15:01:00.000-04:00// பன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்...// பன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.

அனுபவம் ??

-- Vignesh

Yes.PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-1153592894589492342006-07-22T14:28:00.000-04:002006-07-22T14:28:00.000-04:00// ஆறு வார்த்தைகளில் இருந்தே குறைக்க முடியும் என்ற...// ஆறு வார்த்தைகளில் இருந்தே குறைக்க முடியும் என்றால் அதுவும் நல்லதுதானே என்று நினைத்தேன்.

முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஒரு வார்த்தைக்கதை ??

// பன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.

அனுபவம் ??

-- Vignesh

http://vicky.in/dhandoraMovie Fanhttps://www.blogger.com/profile/03821267144742892416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-1153589310356622372006-07-22T13:28:00.000-04:002006-07-22T13:28:00.000-04:00விக்னேஷ், நன்றி."சதுரங்கக் கதை" எனக்கும் பிடித்த ஒ...விக்னேஷ், நன்றி.

"சதுரங்கக் கதை" எனக்கும் பிடித்த ஒன்று.

ஆறு வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவாக என்று நினைத்து எழுதினேன். ஆறு வார்த்தைகளில் இருந்தே குறைக்க முடியும் என்றால் அதுவும் நல்லதுதானே என்று நினைத்தேன்.

அன்புடன், பி.கே. சிவகுமார்PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6650200.post-1153585915626291982006-07-22T12:31:00.000-04:002006-07-22T12:31:00.000-04:00Pks,//இதை ஒரு விளையாட்டாகச் செய்தாலும் இந்தப் பயிற...Pks,

//இதை ஒரு விளையாட்டாகச் செய்தாலும் இந்தப் பயிற்சி மொழியின் மீதான ஆளுமைக்கு (language grip) உதவுவதை உணர முடிகிறது.

நானும் உணர்ந்தேன்.

எனக்கு பிடித்த சில

கைகுலுக்கி அமைதியாக ஆடினர் சதுரங்கத்தை. அரசியல்வாதி ஆச்சரியப்பட்டார்.

காப்பிரைட் வழக்கறிஞர் சட்டப் புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்தார்.

ஊடகங்கள் கவனிக்கவில்லை. புலம்பினார். அதையும் யாரும் Movie Fanhttps://www.blogger.com/profile/03821267144742892416noreply@blogger.com