Tuesday, December 28, 2004

பெட்ஷீட்கள் வாங்கித்தர விருப்பமா?

ரஜினி ராம்கியுடன் சற்றுமுன் தொலைபேசினேன்.

என்னுடைய மனைவியின் ஊர் பெட்ஷீட் உற்பத்திக்குப் பேர்போனது. எனவே, புதிய பெட்ஷீட்கள் வாங்கியும் ராம்கி மூலம் நிவாரண உதவியாகத் தரலாம் என்று நினைத்தேன். மொத்த விலையாக ஒரு பெட்ஷீட் நூறு ரூபாய்க்குக் கிடைக்கும் என்று அறிகிறேன். நான், என் நண்பர்கள் இன்னும் நான்கு பேர் சேர்ந்து மொத்தம் 150 பெட்ஷீட்கள் வாங்கித் தரலாம் என்று இருக்கிறோம். அமெரிக்காவில் இருக்கிற நண்பர்கள் யாரும் இப்படி உதவ முன்வந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். ஒருவர் முப்பது பெட்ஷீட்கள் வாங்கித் தந்தால் கூட ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய்தான் செலவாகும். என் மனைவியின் மாமாவை அழைத்து நாளைக்குள் மொத்தம் எவ்வளவு பெட்ஷீட்கள் வேண்டும் என்று சொல்லலாம் என இருக்கிறேன். அமெரிக்க நண்பர்கள் யாரும் இதில் கலந்து கொண்டு பெட்ஷீட்கள் வாங்கித்தர விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளவும். பணத்தை நான் பின்னர் வாங்கிக் கொள்கிறேன். எனவே, சேர விரும்புபவர் பெயரும், எத்தனை பெட்ஷீட்கள் வாங்கித்தர விருப்பம் என்றும் சொன்னால், ஆர்டர் செய்துவிட வசதியாக இருக்கும். என்னை மெசஞ்சர், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இந்தப் பெட்ஷீட்கள் ரஜினி ராம்கி மூலம் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும்.

5 comments:

PKS said...

Hi, I sent my contact phone number to the email you have given at yahoo.com. Thanks, PK Sivakumar

Vanthiyathevan said...

Dear PKS,

Can you please send me your email id asap? My email id is t_sambandam@yahoo.com. I want to talk to you.

Vanthiyathevan.

PKS said...

Hi Vanthiyathevan, I replied to your email.

To all, My email is pksivakumar at yahoo.com. Sorry, I thought its known to all. My work number is 201-872-2779.

Thanks, PK Sivakumar

ஜெ. ராம்கி said...

அன்பு பிகேஎஸ்,

தமிழகத்தின் சில பகுதிகளில் தொலைதொடர்பு வசதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. Aircell சேவை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது நம்பரை தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் மேலும் இரு எண்களை தருகிறேன்.

முருகையன் 9444287548
முத்துக்குமரன் 9842876851

எனது மின்னஞ்சல் முகவரி - ramki@rajinifans.com

எனது சென்னை முகவரி 100/50, ஜோன்ஸ் ரோடு, நாகா மெடிக்கல்ஸ் மாடியில், சைதாப்பேட்டை, சென்னை-15

எனது மயிலாடுதுறை முகவரி 203/16 ஜி.வி.எம் நகர், மயிலாடுதுறை - 609 001

Anonymous said...

Hi,
I got your message through my friend Dandapani. I
wish to buy 30 bedsheets for the affected people.
Let me know how do u want me to pay. I stay in
United States. You can reply me to this email. I
greatly appreciate your effort in it.

Thank You
Selvavel
selvavels@yahoo.com