Thursday, May 26, 2005

இளையராஜா உரை

ஜெயகாந்தன் பாராட்டு விழாவில் இளையராஜாவின் பேச்சு

4 comments:

Mey said...

நன்றி PKS & AnyIndian.com.
இளையராஜா இயல்பாக உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி நன்றாக பேசினார். உங்கள் தயவில் , இதை கேட்க முடிந்தது.
சிற்பியின் பேச்சும் சிறப்பாக இருந்தது.

ROSAVASANTH said...

இளையராஜாவின் பேச்சை மிக மிக ரசித்து கேட்டேன். பல இடங்களில் அவரின் முத்திரை இருந்தது(குறிப்பாய் 'எல்லாம் க்ளாசிசல்'). இதை சாத்தியமாக்கியதற்கு மிக்க நன்றி.(கிண்டல் எதுவுமில்லை.)

PKS said...

You are welcome Rosavasanth. Ithilum Kindal Edum Illai. All I did was giving a link to the speeches. The real credit goes to Kavitha Pathipagam Chokalingam who gave the VCD and my friend Thukaram who converted it to web format. - PK Sivakumar

jeevagv said...

மிக்க நன்றி பி.கே.எஸ்