பிப்ரவரி 23, 2006 (வியாழன்) தினமணியின் நூலரங்கம் பகுதியில் பாரி பூபாலன் எழுதிய ஓவியத்தின் குறுக்கே கோடுகள் புத்தகத்தைப் பற்றிய சிறுகுறிப்பு இடம் பெற்றது. அதனைக் கீழே காணலாம்.
"நம்மைச் சுற்றி நிகழ்கிற சாதாரண விஷயங்களை நாம் கூர்ந்து கவனிப்பதில்லை. அவற்றைக் கூர்ந்து கவனித்து, அதில் உள்ள சுவைகளை, மனங்களின் போராட்டங்களைச் சொல்லும் வித்தியாசமான கட்டுரைகள்."
No comments:
Post a Comment