Sunday, July 23, 2006

இந்தியா டுடேவில் அட்லாண்டிக்குக்கு அப்பால்

ஆகஸ்ட் 2, 2006 தேதியிட்ட இந்தியா டுடேவில் அட்லாண்டிக்குக்கு அப்பால் பற்றிய தன் கருத்துகளை பவுத்த அய்யனார் எழுதியுள்ளார். அதைக் கீழே காணலாம்.



நன்றி: இந்தியா டுடே, பவுத்த அய்யனார்.

1 comment:

Srikanth Meenakshi said...

புத்தகத்தில் பல உயர் இலக்கியத் தரமுள்ள நூல் மதிப்புரைகளும், திறனாய்வுகளும் உள்ளன. இந்த நூல் விமர்சகர் அவற்றை எல்லாம் விடுத்து, ஒரு சில அரசியல் பார்வை கொண்ட (அவையும் எதிர்வினைகளாக) கட்டுரைகளைக் குறிப்பிட்டு, அந்த அரசியல் பார்வைகள் தமக்கு உகந்ததாக இல்லை என்பதால் மொத்த புத்தகத்தையும் விமர்சித்திருக்கிறார்.

இதை ஒரு அரசியல் பார்வை/நோக்கம் கொண்ட விமர்சனமாகவே பார்க்க முடிகிறது.

நன்றி,

ஸ்ரீகாந்த்