Friday, August 25, 2006

சிந்தனை வட்டம் நடத்தும் திரைப்பட விழா

நடத்துனர்: சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி

நாள்: செப்டம்பர் 23, 2006 - சனிக்கிழமை - காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: Municipal Building, 379 South Branch Road, Hillsborough, NJ 08844

கட்டணம்: 10 டாலர்கள். இதில் மதிய உணவும் அடக்கம்.

திரையிடப்படும் படங்கள்: சி.வி. இராமன், எம்.எஸ். சுவாமிநாதன், அப்துல் கலாம், ஜெயகாந்தன், அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி ஆகிய டாகுமெண்டரி படங்களும் "ஊருக்கு நூறு பேர்". முழுநீளத் திரைப்படமும். திரையிடலுக்குப் பின் கலந்துரையாடலும் உண்டு.

தொடர்புக்கு: pksivakumar at yahoo dot com அல்லது அழைப்பிதழைக் காண்க.

வேண்டுகோள்: கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய இயலும். இது வேண்டுகோள் தான். கட்டாயம் இல்லை.

அழைப்பிதழ்: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80608257&format=html

அறிவியல், இலக்கியம், பொதுவாழ்வு ஆகியவற்றில் சாதித்த தமிழர்களைப் பற்றிய படங்களின் மூலம் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள உங்கள் குழந்தைகளுடன் வருகை தாருங்கள்.

No comments: