Friday, August 17, 2007

எனிஇந்தியன் நடத்தும் கருத்தரங்கம்

அழைப்பிதழைக் கீழே காணலாம். அழைப்பிதழைப் பெரிதாக்கிப் படிக்க அழைப்பிதழின் மீது சொடுக்கவும். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

உங்களுக்குத் தெரியுமா? எனிஇந்தியன் பதிப்பக செய்திகள், புத்தக விமர்சனங்களுக்காகவே ஒரு புதிய வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை http://anyindianpublication.blogspot.com என்ற முகவரியில் வாசிக்கலாம். என் பதிவிலும் எனிஇந்தியன் தொடர்பான விஷயங்கள் தொடர்ந்து இடம்பெறும்.

No comments: