Saturday, September 15, 2007

சங்கத் தமிழ் மூன்றும் தா


பிள்ளையார் குழந்தைகளுக்குப் பிரியமான கடவுள்.
கடவுள் இருந்தால் அவர் பிள்ளையாராக இருக்கட்டும்.
துங்கக் கரிமுகத் தூமணியே
சங்கத் தமிழ் மூன்றும் தா.

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

No comments: