Thursday, July 31, 2008

ஆகஸ்ட் 2008 வார்த்தை இதழில்...

ஆகஸ்ட் 2008 வார்த்தை இதழில்...



  • பொழுது புலர்ந்தது - பி.கே. சிவகுமார்
  • கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ்
  • வாசகர் கடிதங்கள்
  • ஜெயகாந்தன் கேள்வி-பதில்
  • கடல் - பாவண்ணன்
  • தொலைவெளி நெருக்கம்: பதில் சொல்ல முடியாத கேள்விகள் - சுகுமாரன்
  • சீகன்பால்க்: கிறிஸ்துவ ஞானி, ஹிந்து அஞ்ஞானிகள் - கோபால் ராஜாராம்
  • ஸஜ்தா - ·பிர்தவ்ஸ் ராஜகுமாரன்
  • எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்
  • ஒரு பகல் பொழுது - கீரனூர் ஜாகிர் ராஜா
  • ச்சிங் மிங் விழா - ஜெயந்தி சங்கர்
  • நிகழ்வு: நாகரத்தினம் கிருஷ்ணாவின் இருநூல்கள் வெளியீட்டு விழா
  • சட்டப்பார்வை: எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - கே.எம். விஜயன்
  • விஸ்வரூபம் (புதிய நாவல் பகுதி) - இரா. முருகன்
  • சும்மா பார்த்த சில ஜெர்மானியப் படங்கள் - பொ. கருணாகரமூர்த்தி
  • புதிதாய்ப் படிக்க புத்தக அறிமுகங்கள்
  • தேவதேவன், கல்யாண்ஜி, திலகபாமா, அய்யப்ப மாதவன் கவிதைகள்
  • ஹார்மோனியம் - சுகா
  • கரிபூ - ரஜினி பெத்துராஜா
  • தேர்ந்தெடுத்த சொற்களின் வீரிய வெளிப்பாடு (அய்யப்ப மாதவனின் எஸ். புல்லட் கவிதை தொகுப்பு விமர்சனம்) - ஹரன் பிரசன்னா
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • புன்னகையின் ஒளி ததும்பும் கதைகள் ( ஆபிதினின் சிறுகதைத் தொகுப்பு உயிர்த்தலம் விமர்சனம்) - க. மோகனரங்கன்
  • அமெரிக்க எதிர்ப்பா? அணுசக்தி எதிர்ப்பா? (கே.எஸ். இராதாகிருஷ்ணனின் 123 இந்தியாவே ஓடாதே நில் நூல் விமர்சனம்) - சாத்யகி
  • பாதை அறியா பயணம் (கீரனூர் ஜாகிர் ராஜாவின் கருத்த லெப்பை விமர்சனம்) - பாவண்ணன்
  • நிகழ்வு: மூன்று பெண்களும் முப்பது ஆண்களும் (கூடு இலக்கிய நிகழ்வு) - சரவணன்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி