Tuesday, October 27, 2009

வார்த்தை நவம்பர் 2009 இதழில்...



(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன்மீது சொடுக்கவும்.)


  • விரியுமறிவு நிலை காட்டுவீர்! வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்! - பி.கே. சிவகுமார்
  • வாசகர் கடிதங்கள்
  • எதிர்வினைகள்
  • என் ஓவியங்களில் இந்தியத்தன்மை தன்னிச்சையாக இடம் பெற்றது (ஆர்.பி. பாஸ்கரன் நேர்காணல்) - அம்ஷன்குமார்
  • ஒரு கஞ்சலுடன் உல்லாசப் பயணம் போதல் - பொ. கருணாகரமூர்த்தி
  • பாதங்கள் - கோகுலக்கண்ணன்
  • காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் 2 - கோபால் ராஜாராம்
  • ஆகாசவாணி - எஸ்.வி. ராமகிருஷ்ணன்
  • ரேமண்ட் கார்வரின் வேதக் கோயில் - தமிழில்: எஸ். ஷங்கரநாராயணன்
  • காற்றில் கலந்த புதுக்கவிதை கவிஞர் பாலா (அஞ்சலி) - சேதுபதி
  • நாஞ்சில் நாடன், விக்ரமாதித்யன், நா. விச்வநாதன், சம்யுக்தா, ரமேஷ் கல்யாண் கவிதைகள்
  • உச்சிமாளி - சுகா
  • வெங்கட் சாமிநாதனின் யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
  • பல்லவி அய்யரின் (தமிழாக்கம்: ராமன் ராஜா) சீனா விலகும் திரை (புத்தக அறிமுகம்) - மதுமிதா
  • பெட்டிக்காரன் - இரா. முருகன்
  • உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்
  • சாமானியனாக இல்லாத சாமானியன் (உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்) - கோபால் ராஜாராம்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்
  • வரப்பெற்றோம்
  • புத்தக சிறுஅறிமுகங்கள்
  • ஓவியங்கள்: ஜீவா