Tuesday, November 02, 2004

மக்கள் வானொலி

நவம்பர் 2, 2004 மாலை 6:30 EST

அமெரிக்கத் தேர்தல் செய்திகளை மற்ற ஊடகங்களை விடவும் பாரபட்சமற்ற முறையில் தருகிற NPR வானொலியின் இணையதளத்தைக் குறிப்பிட மறந்துவிட்டேன். அதை http://www.npr.org என்ற முகவரியில் காணலாம்.

1 comment:

Anonymous said...

http://balaji.yi.org/blog/archives/2004/11/early_election.html

- bb.