Friday, January 07, 2005

சுனாமி நிவாரண உதவிகள் - ஜெயமோகன்

குமரி மாவட்டத்த்தில் சுனாமி ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், நிவாரண உதவிகள் நடைபெறும்விதம் குறித்துமான ஜெயமோகனின் இந்தத் திண்ணை கட்டுரை முக்கியமானது. இதேபோல, இந்தியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிறபகுதி நிலவரங்களும் அரசு சாராத, அரசியல் கட்சிகள் சாராத பார்வையில் (தனிப்பட்ட அபிமானங்கள் தெரியக் கூடுமென்றாலும் பரவாயில்லை), வந்திருந்தால் அவற்றை வாசிக்க ஆசை.

No comments: