Thursday, April 07, 2005

ஜெயகாந்தன் இணையதளம்

சில பல மாத இடைவெளிக்குப் பிறகு ஜெயகாந்தன் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால், முன்னைப் போலவே TAB எழுத்துருவிலேயே இன்னமும் இருக்கிறது. முரசு அஞ்சல் இல்லாமல் படிக்க இயலாது.

நேரம் இருக்கும்போது ஒருங்குறிக்கும் (Unicode), ஒருங்குறியில் இயங்கு எழுத்துருவுக்கும் (dynamic fonts) மாற்ற முயல்கிறேன். எப்போது முடியும் என்று உத்திரவாதமாகச் சொல்ல இயலவில்லை.

ஜெயகாந்தன் வாசகர்களால் நடத்தப்படும் இந்த இணையதளம் செயல்படுவதற்கான இடவசதியை AnyIndian.com அளித்திருக்கிறது. ஜெயகாந்தனுக்கு AnyIndian.com-ன் விற்பனை, செயற்பாடுகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை.

http://jayakanthan.anyindian.com

3 comments:

துளசி கோபால் said...

அன்புள்ள பிகேஎஸ்,

ரொம்ப நன்றிங்க!!! நான் ஜெ.கா.
கதைகளையெல்லாம் இப்பத்தான் படிக்க சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு ஒன்ணொண்ணாப் படிக்க ஆரம்பிச்சப்பத் திடீர்னு அந்த 'சைட்' காணாமப் போயிருச்சு. நல்லவேளை. உங்க தயவாலே மீண்டும் படிக்க ஒரு வாய்ப்பு.

என்றும் அன்புடன்,
துளசி.

PKS said...

Anbulla Thulasi,

You are welcome. Sorry, due to my other commitments, recreating the site took some time. Have a nice reading.

Thanks, PK Sivakumar

Anonymous said...

uyar thiru aasiriyar avargalukku,
vanakkam.nan jayakanthan avargalin theevira rasigan.yenakku avarudaya puthagangl migavum pidikkum.