Friday, January 06, 2006

சென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 6, 2006

இன்று தொடங்கிய சென்னை புத்தகக் கண்காட்சியில் நவீன விருட்சம் கடை எண் S-59-இல் எனிஇந்தியன்.காமின் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கிற காட்சி. இப்புகைப்படங்களை எடுத்து, மின்னஞ்சலில் அனுப்பி வைத்து உதவிய நண்பர் தஞ்சை ஜி. சாமிநாதனுக்கு நன்றிகள்.


No comments: