புகைப்படங்களை எடுத்து, அனுப்பி வைத்த பிரசன்னாவுக்கு நன்றிகள். புகைப்படங்களில் உள்ளவர்கள் இடதிலிருந்து வலமாக. எனிஇந்தியன்.காம் புத்தகங்கள் கிடைக்கும் நவீன விருட்சம் கடை எண் S-59-க்கு வெளியே எடுக்கப்பட்ட புகைப்படங்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றவை எங்கள் கடையில்/கடை அருகில் எடுக்கப்பட்டவை.
ஞானக்கூத்தன் - அசோகமித்திரன்

ராஜகோபாலன் - சா. கந்தசாமி - நாஞ்சில் நாடன்

கிழக்கு பதிப்பகக் கடையில் பத்ரி - க்ருபா ஷங்கர்

மீனாட்சி புத்தக நிலையக் கடையில் ஜெயகாந்தன் - "கவிதா" சொக்கலிங்கம் - "ஸ்ரீசெண்பகா" சண்முகம்

கிழக்கு பதிப்பகக் கடை

மீனாட்சி புத்தக நிலையக் கடையில் அதன் உரிமையாளருடன் ஜெயகாந்தன்

எம்.கே. குமார்

புன்னகை தோழன்

சிபிச்செல்வன்

வெளி ரங்கராஜன்

அம்ஷன்குமார் - அழகிய சிங்கர்

அரவக்கோன்

பத்ரி

மறுபடியும் பத்ரி

புத்தகங்கள்

எம்.கே. குமார் - ஆசாத்

கண்காட்சிக்கு நுழைவுசீட்டு வாங்க வரிசை

இடதில் ருத்ரன் - வலதில் வைதீஸ்வரன்

சா. கந்தசாமி - நாஞ்சில் நாடன் - அழகிய சிங்கர்

மலர்மன்னன்

2 comments:
J,
Thanks. The third book - Marvin Harris Translation by Thukaram - came on Jan 11, 2006. They say my book is expected at anytime. Well, they keep saying that. :-)
Thanks and regards, PK Sivakkumar
புகைப்படங்களுக்கு நன்றி பி.கே.எஸ்.
கேமிராவை வைத்துவிட்டுச்சென்றுவிட்டு இத்தருணங்களில் தவித்த தவிப்பு..சே!
அன்பன்
எம்.கே.
Post a Comment