Thursday, January 12, 2006

சூரியன் FM-இல் எனிஇந்தியன் விளம்பரம்

சூரியன் பண்பலையின் (Suryan FM) சென்னை அலைவரிசையில் எனிஇந்தியன் விளம்பரம் பின்வரும் நாட்களில் - கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய நேரப்படி - ஒலிபரப்பாகும். இவ்விளம்பரத்தை வடிவமைத்துக் குரல் கொடுத்து உதவிய மரத்தடி நண்பர் ஷைலஜாவுக்கு நன்றிகள். கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். நேர நெருக்கடியால் அவசரமாக வடிவமைக்கப்பட்ட விளம்பரம் இது. விளம்பரத்தின் இறுதியில் எனிஇந்தியன்.காம் என்று சொல்கிற உச்சரிப்பில் மாற்றங்கள் தேவைப்படும். அதை அடுத்த "ரவுண்டில்" சரிசெய்யப் பார்க்கிறோம்.

13-Jan-2006 ----- 10.30 PM
14-Jan-2006 ----- 08.30 AM
15-Jan-2006 ----- 10.30 PM
16-Jan-2006 ----- 08.30 AM
19-Jan-2006 ----- 10.30 PM
21-Jan-2006 ----- 10.30 PM
22-Jan-2006 ----- 08.30 PM
25-Jan-2006 ----- 08.30 AM

1 comment:

Srikanth Meenakshi said...

விளம்பரத்துக்கே விளம்பரமா?

வைரமுத்து வழித்தோன்றலே, வணக்கம்!