Friday, January 13, 2006

இப்போது கிடைக்கிறது அட்லாண்டிக்குக்கு அப்பால்

எனிஇந்தியன் பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களும் இப்போது சென்னை புத்தகக் கண்காட்சியில் நவீன விருட்சம் கடை எண் S-59-இல் விற்பனைக்குக் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் பொறுமைக்கும் நன்றிகள்!

No comments: