Monday, January 09, 2006

Dragon Friend

2004-2005 கல்வியாண்டில் நியூ ஜெர்ஸியின் மூன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் எழுதிய கதை இது. மாநிலத்திலுள்ள மூன்றாம் வகுப்புகளிலிருந்து ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இக்கதை எழுதும் போட்டியில் கலந்து கொண்டார்கள். அப்போட்டியில் பங்குபெற்ற கதை இது. இப்போட்டியை நடத்தியவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் மாணவர்களுக்கு ஊக்கம் தரும் விதமாகவும் போட்டிக்கு வந்திருந்த அனைத்துக் கதைகளையுமே பரிசுக்குரியனவாகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டிச் சான்றிதழ் அளித்தார்கள்.

இந்தக் கதையில் எனக்குப் பிடித்த வரிகள் பின்வருமாறு: "One day Mark's mom saw him talking to his teddy bear. Then she knew he was lonely. She felt guilty for not having another baby. She went to Mark and hugged him." இவ்வரிகள் விவாகரத்துப் பெற்றிருந்தாலும் ஒரு சராசரி அமெரிக்கத் தாய் எப்படிச் சிந்திப்பார் என்கிற மனநிலையை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. விவாகரத்து ஆகியிருந்தபோதும், மகனுக்காக இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையே என்று சிந்திக்கிற இந்த மனோநிலை அமெரிக்காவில் சகஜம் என்று பார்த்திருக்கிறேன். ஒரு சராசரி இந்தியத்தாயின் மனோநிலையும் உளவியலும் இத்தகு சூழ்நிலைகளில் பெரும்பாலும் (பெண்ணியவாதிகளை இங்கே கணக்கில் சேர்க்க வேண்டாம் :-) )வேறு மாதிரி செயல்படும் என்று நினைக்கிறேன். குழந்தைகள் எவ்வளவு உன்னிப்பாக மனிதர்களைக் கவனிக்கின்றன என்று இந்த வரிகளைப் படித்து ஆச்சரியப்பட்டேன்.

இந்தப் போட்டிக்கு மாணவர் கதை எழுத வேண்டும் என்று அறிய வந்ததும், அவரின் தாயார், கணவரிடம் அடிக்கடி, "....க்குக் கதை எப்படி எழுதறதுன்னு சொல்லித் தாங்களேன். எப்பப் பாரு இலக்கியம், கம்ப்யூட்டருன்னு கட்டிட்டு அழறீங்க. அதுக்கு ஒரு யூஸ் வந்திருக்கு. ....க்கு இந்தப் போட்டியிலே கலந்துகொள்ள டிப்ஸ் கொடுங்க" என்று சத்தாய்த்துக் கொண்டேயிருந்தார்.

மாணவரின் தகப்பனாரோ சோம்பேறித்தனத்தின் உச்சியில் உட்கார்ந்தபடி "புடிச்சி விடுற பூனை எலி புடிக்காது" என்றபடி தன்பாட்டுக்கு இணையக் குழுமம், வலைப்பதிவு என்று சுற்றிக் கொண்டிருந்தார்.

ஆனால், மனைவியின் "அன்புத்தொல்லை" தாங்காமல் ஒருநாள் மாணவரிடம், கல்கி, ரா.கி. ரங்கராஜன் ஆகியோர் சிறுகதைகளைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் பாலபாடமாகச் சொல்லலாம் என்று நினைத்தார். மாணவர் சிறுகதையின் ஆரம்பகால அடிப்படையைத் தெரிந்து கொள்ளட்டும் என்பது அவர் நினைப்பு. "கண்ணு, ஒரு கதைன்னா அதுக்கு மூணு விஷயம் இருக்க வேண்டும். கதை ஒரு சிக்கலில் ஆரம்பிக்க வேண்டும். சிக்கல் கதையின் நடுவே உச்சம் அடைய வேண்டும். கதையின் முடிவு சிக்கலுக்குத் தீர்வு காண்பதாக இருக்க வேண்டும்" என்று மாணவருக்குப் புரிகிற மாதிரி ஆங்கிலத்தில் சொன்னார்.

உடனே, மாணவர் சொன்னார்: "Need not be dad. A story really need not have a story line. A story could be a narrative description of anything. Like one's feelings like that."

"இதை யாரு கண்ணு உனக்குச் சொன்னது?" என்றார் தந்தையார்.

"க்ளாஸ்ல மிஸஸ் கே சிம்மன்ஸ் சொன்னாங்க" என்று பதில் வந்தது.

இதைக் கேட்டதும் மாணவரின் தந்தையார் தன் மனைவியிடம், "இன்றைக்கு இணையத்திலும் பத்திரிகைகளிலும் சிறுகதை எழுதுகிற பலருக்குச் சிறுகதையைப் பற்றித் தெரியாத விஷயங்கள் உன் மகனுக்குத் தெரிந்திருக்கின்றன. அதனால் புதியதாக எதையும் சொல்லி அவரைக் கெடுக்க எனக்கு விருப்பமில்லை. அவர் போக்கில் அவர் விருப்பப்படி கதை எழுதட்டும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதன்படி மாணவர் சொந்தமாகத் தன் கற்பனை, திறமை கொண்டு எழுதிய கதை இது.

அதன் பின்னர் மாணவரின் தகப்பனாரின் நண்பர் - அவரும் இணையத்தில் அவ்வப்போது எழுதுபவர்தான் - வீட்டுக்கு வந்திருந்தபோது - இந்தக் கதையைப் படித்துவிட்டுச் சில இடங்களில் ஒருமை-பன்மை மயக்கத்தையும் கால மயக்கத்தையும் சுட்டிக்காட்ட மாணவர் அவற்றைத் திருத்திப் போட்டிக்கு அனுப்பினார். கதை எழுதப்பட்ட காலம்: 2005 மார்ச் முதல்வாரம்.

நீங்கள் இப்போது கதைக்குள் செல்லுங்கள். (பாபா: மாணவர் யார், பெற்றோர் யார், நண்பர் யார் என்று வரப்போகும் கேள்விகளுக்குப் பதில் கிடையாது. :-) )

Dragon Friend

- Then Third Grade Student "K"

<1. All about Mark

One rainy day Mark was playing X-Box in his home. Mark was nine and didn't have another sibling. His parents were divorced and he would go to his father's house in the summer.

Usually he would play himself all the time. He played his blocks, toy train and watched television alone. At school, he would get partners for science but nobody was friends with him, because they didn't know him. They lived so far away from him. At recess he would just sit around looking at all the children playing.

At home, he was more lonelier than at school. Sometimes he would have a conversation with his teddy bear. He would wish it was real. One day Mark's mom saw him talking to his teddy bear. Then she knew he was lonely. She felt guilty for not having another baby. She went to Mark and hugged him.

Everyday he would play basketball outside. His mother lived in an apartment. His father lived in a wood cottage down by the old creek. His mother's apartment had only babies to play with. When he got really bored he played with his X-Box. Except one day, when something marvelous came.

2. Guessing

“Guess what Honey?”, the next morning asked his mom to mark. “It's good news.”

Mark stood there. He thought about it.

“I'll tell you in the afternoon, I have work. You can try to find out” she said as she sped out to work.

“Oh yeah” she said as she came back in. “Ms. Sunny will be here in the afternoons to baby sit.” Then she left.

As Mark walked to the school bus, he thought about the things marvelous. Then he stopped. There was a boy! He looked like an eight year old boy. He was there with his grandma.

Mark went up to him and said, “Hi! Nice to meet you. My name's Mark.” He put up a handshake and so did the boy.


3. Adam, the new kid

“Hi! I 'm Adam”, said he boy feeling happy. Just then the bus came.

“Have a nice time with your new friend” said Adam's grandma.

The bus driver opened the door and then said, “A new kid! Welcome to bus 26.” Then he turned to Mark and said, “Mark, can you take er …” He stopped. “What's your name?”, he asked Adam.

“Adam” replied Adam.

“Mark, will you take Adam to your seat. You both can sit. You can also take him to his class”, said the bus driver.

“How can I find his class?” asked Mark.

The bus driver replied, “You both are in the same class, son.”

Mark felt a little butterfly in his stomach! It was a dream come true. Then he grinned.

4. The Answer

When Mark came home, he ran to the family room where Ms. Sunny was reading a book. Ms. Sunny was a pretty young woman who had blonde hair. She loved to read books. Sometimes, when Mark's mother would work late, she would read a good book to Mark even if he didn't want one. She would say “Reading has imagination, and imagination makes your life creative!.” Mark loved his babysitter.

“Ms. Sunny!” Mark yelled. “I know something”

“Do you mean the surprise?”, asked Ms. Sunny looking up from her book.

“Of course!” yelled Mark again.

“It's a new boy!

"After that, Mark did his homework. While he did, his babysitter made Macaroni and cheese. She was a great cook.

The door bell rang when Mark was on his 4th multiplication problem. He ran to get it. It was Adam and his mother.

“You guys can sleepover. Adam's grandma says so. Do your homework. I'm going to shop with Adam's grandma. See ya boys!”, said Mark's mom and went to her car and drove away.

“Lets do our Math problems”, suggested Adam. The two boys did.

Over the school year, Mark didn't feel lonely. Summer was coming soon.

5. Summer with Adam and Dad

It was the last day of school and Mark was walking home. Adam caught up to him.

“You know, you, um…. Go to your father's home for summer. Can I come with you? I won't have any friends to play with.” Adam asked.

“Certainly”, said Mark with a smile. “That's what friends are for.”

That day Mark and Adam packed. On Thursday, Adam's grandma drove them to Mark's dad's home. Out came dad coming to greet them. “I'll take your stuff”, he said.

That night, they had chicken nuggets. Then, they went to sleep.

6. The Noise

“Mark, Psst!”, whispered Adam.

“What?”, Mark asked sleepishly.

“Do you hear a noise?”, asked Adam.

THUMP!!!”

“Now I hear it”, said Mark.

“Let's go outside. The noise is coming from there”, suggested Mark.

They went outside. They needed to squint to book at the dark. There, they could not believe their eyes.

7. Edward, the Last Dragon

It was a small dragon! It looked up and saw them. It grew frightened.

“It's okay”, said Adam gently. “We won't hurt you.”

To the children's amazement, the dragon said, “I'm Edward. I got lost from my family in a rainstorm. Please help me.”

“Of course, we'll help you. But where's your home” asked Adam and Mark together.

“I forgot”, said Edward. Then he scooped them up and flew away.

“Where did your family go through first?” asked Adam.

“By mountain troll bridge”, replied Edward. “It's a place with friendly trolls.”

“Good”, said Mark. “I don't want us to be dinner.”

So, off they went to mountain troll bridge.

8. Mountain Troll Bridge

Flying on Edward's back was the best thing Mark did in his life. There was a wonderful sight. The woods, a river and a lake. Soon they came to mountains.

“This mountain is our stop”, said Edward.

They went inside the cave of the mountain. It was very damp.

“Hello”, said a voice. It was a troll.

“My name's Scoop.” Scoop was sad to find about the news. Then he said, “I saw your family flying. We have to go to Pixie Palace.”

9. Pixie Palace

When Edward flew to Pixie Palace, it was very big for pixies. The 4 went in.

“The Pixie Queen is in here”, said Scoop leading them to a chamber.

“Hello my friends” greeted the queen. “I know where your family is. Near 4 Good Wizard Alley.”

Then, all 5 went to Edward's family.

10. Edward's Family

When they got there, there was Edward's family. It was getting dawn.

“We have to get back”, said Adam.

“Thanks”, said Edward.

“We're your friends”, said Mark.

With a wave of the Queen's wand, the kids were in their beds.

Getting up in the morning, Mark said, “Being a friend gets a friend.”

Adam nodded smilingly.

No comments: