சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் புத்தகங்கள் கிடைக்கும் நவீன விருட்சம் கடைக்கு, இணைய நண்பர்கள் வருகை தந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை. இப்படங்களை எடுத்து, எனக்கு அனுப்பிவைத்த நண்பர் பிரசன்னாவுக்கு நன்றிகள்.
அழகியசிங்கரும் ரஜினி ராம்கியும்

ஆசாத்தும் பிரகாஷும்

விற்பனையில் மும்முரம்

தேசிகன்

ப்ரியா சிவராமகிருஷ்ணன்

பா.ரா. - ராம்கி - சொக்கன்

ராஜ்குமார் - வந்தியத்தேவன் - ராம்கி

சாமிநாதன் - லாவண்யா
2 comments:
lavanya - avar iayar peyar meyyappan ?, the author of "innum varavillai un naththai rail" ?
Vandu,
I am not sure of his real name. But I am sure he is the author of the poetry collection you have mentioned above.
Thanks and regards, PK Sivakumar
Post a Comment