ஜூன் - ஜூலை 2006 தேதியிட்ட உன்னதம் இதழில், மார்வின் ஹாரிஸ் எழுதித் துக்காராம் கோபால்ராவ் மொழிபெயர்த்து,
எனிஇந்தியன் பதிப்பகம் வெளியிட்ட,
பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் - பாகம் I நூலைப் பற்றிய மதிப்புரை வெளியாகியிருக்கிறது. நான்கு பக்கங்கள் வரும் இந்த மதிப்புரையை பக்தவச்சல பாரதி எழுதியிருக்கிறார். அவருக்கும் உன்னதம் இதழுக்கும் சொல்லி, மதிப்புரையின் ஒளிநகலைக் கீழே தந்துள்ளேன்.




நன்றி: பக்தவச்சல பாரதி, உன்னதம் இதழ்
No comments:
Post a Comment