மே 21, 2006 தேதியிட்ட கல்கியில் புக் சாட் (Book Chat) என்ற பகுதியில்
அட்லாண்டிக்குக்கு அப்பால் புத்தகத்தைப் பற்றிய குறிப்புகள் வெளியாகியுள்ளன. அதே பகுதியில் சிங்கப்பூர் நண்பர் ஜெயந்தி சங்கர் புத்தகங்களைப் பற்றியும் குறிப்புகள் வெளியாகியுள்ளன. அதைக் கீழே காணலாம். இந்த மின்பிரதியை அனுப்பி வைத்து உதவிய அருமை நண்பர் ரஜினி ராம்கிக்கு நன்றிகள்.

நன்றி: கல்கி
No comments:
Post a Comment