நண்பர் சுரேஷ் கண்ணனை அறிவீர்கள். குழுமங்களிலும் வலைப்பதிவிலும் எழுதி வருகிறார். அழகிய சிங்கர் நடத்தும் நவீன விருட்சம் இதழ் 71-72-இல் சுரேஷ் கண்ணன் எழுதியிருக்கிறார். "ஒரு வாசக மனத்தின் நுட்பமான அவதானிப்புகள்" என்று தலைப்பு.
அட்லாண்டிக்குக்கு அப்பால் கட்டுரைத் தொகுதியைப் பற்றிய அவரின் மதிப்புரை. சுரேஷ் கண்ணனுக்கும் நவீன விருட்சத்திற்கும் நன்றிகள் சொல்லி அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.





பிற்சேர்க்கை - ஜூன் 29, 2006: சுரேஷ் கண்ணன் அவர் பதிவில் முழுகட்டுரையையும் உள்ளிட்டிருக்கிறார். அதன் சுட்டி
http://pitchaipathiram.blogspot.com/2006/06/blog-post_29.htmlநன்றி: சுரேஷ் கண்ணன், நவீன விருட்சம்
1 comment:
very difficult to read. can you ask him to post a TSCII/Unicode text version
Post a Comment