ஜூன் 22, 2006 (வியாழன்) தேதியிட்ட தினமணியில் "எடுத்தேன் படித்தேன்" பகுதியில் பாரி பூபாலன் எழுதிய
ஓவியத்தின் குறுக்கே கோடுகள் கட்டுரைத் தொகுதியின் மதிப்புரை வெளியாகியிருக்கிறது. கணினி மென்பொருள்துறை நிபுணரும் எழுத்தாளருமான ராமன் ராஜா மதிப்புரையை எழுதியிருக்கிறார். அதனைக் கீழே காணலாம்.

நன்றி: தினமணி, ராமன் ராஜா
No comments:
Post a Comment