Thursday, June 15, 2006

வெற்றிவேல் பார்வையில் அட்லாண்டிக்குக்கு அப்பால்

நண்பர் திசைகள் அ. வெற்றிவேல் இந்த வாரம் திண்ணையில் அட்லாண்டிக்குக்கு அப்பால் புத்தகம் பற்றியத் தன்னுடைய குறிப்புகளை எழுதியுள்ளார். சில வாரங்களுக்கு முன் வெற்றிவேலைச் சந்தித்ததைப் பற்றி "அஜீவன் சந்திப்பு" குறித்த பதிவில் எழுதியிருந்தது நினைவிருக்கும். வெற்றிவேலின் குறிப்புகளை, http://www.thinnai.com/?module=displaystory&story_id=60606162&format=html என்ற முகவரியில் காணலாம்.

No comments: