இந்திய நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
"முழுமையான அன்பின் நியதியே என் உயிர் வாழ்க்கையின் நியதியாகும். ஆனால் ஒரு அரசியல்வாதியாகப் பேசும்போது இந்த இறுதி விதியை நான் மக்களுக்குப் போதிப்பதில்லை. அன்பின் சட்டத்தைப் புறக்கணிக்கிற அப்படிப்பட்ட முயற்சிகள் எதுவும் தோல்வியில் மூழ்கடிக்கப்படும் என்பதையும் நான் அறிவேன். ஆண்களும் பெண்களுமாய்த் திரண்டுள்ள ஒரு பெருங்கூட்டம் சொன்ன மாத்திரத்தில் இந்த அன்பின் சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது எனக்கு இந்த விதியைக் கையாளத் தெரியவில்லை என்பதற்கான அடையாளம் ஆகிவிடும். நான் கனவு காண்பவன் அல்ல; காரியார்த்தமான லட்சியவாதி என்றே என்னை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்."
- மஹாத்மா காந்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment