Monday, August 14, 2006

பெரியோர்களே தாய்மார்களே நண்பர்களே

தமிழ்.சி·பி.காம் இணையதளத்தில் ஒரு தொடர் எழுத ஆரம்பித்துள்ளேன். "கண்டுணர்ந்த காந்தி" என்ற தலைப்பில் மஹாத்மா பற்றிய என் புரிதல்களையும், என் சிந்தனையைத் தூண்டிய இன்னும் பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிற திட்டம்.

முதல் வாரக் கட்டுரை இங்கே கிடைக்கிறது. http://tamil.sify.com/art/fullstory.php?id=14268676

படியுங்கள். விமர்சியுங்கள்.

தமிழ்.சி·பி.காமுக்கும் அதன் ஆசிரியர் அண்ணா கண்ணனுக்கும் நன்றி.

3 comments:

Boston Bala said...

படித்தேன்... மகிழ்ந்தேன்... ரசித்தேன்!

காந்தியின் மேல் பொறாமை கலந்த பாசம் இருப்பதால் சில இடங்களில் மெய்சிலிர்க்க வைக்கிறது (I know, this புல்லரிப்பு has become cliche, but cannot put a better word here about what happened while reading)

Now for a quick dissection:

1. The starting with 'how gandhi hated crowd pulling' has come out very well. It is something to be quoted (again & again in future (atleast by me))

2. ----காந்தியை மோசமானவராகச் சித்தரிக்கும் ஒரு கட்டுரை மற்றும் புத்தகத்திýருந்துகூட காந்தியைப் பற்றிய மேலான ஒரு குணாதிசயத்தை ஆத்மாவைத் திறந்து வைத்திருக்கிற ஒருவர் பெறமுடியும் என்பதே காந்தியின் சிறப்பு. காந்தியை மோசமாகவும் கடுமையாகவும் விமர்சிக்கும் கட்டுரைககளைப் படித்தபோது அனுபவரீதியாக நான் இதை உணர்ந்திருக்கிறேன்.-----

This statement looks axiomatic. Very mundane (without any backing/explanations/hypothesis). Doesn't stay well in a reader's thought.

3. Roman Roland -??? who is he (& the relevance of putting him among the likes of MLK, Mandela,??) It might be 'my ignorance'. But considering that I am a common man, I am puzzled and not able to connect with the writer there.

4. The movie experience is very well put.

A great start and thank you for sharing. Cannot wait to read the next instalment. When is the next part (weekly/fortnightly?)

PKS said...

Baba,

Thanks for your views.

Romain Roland was a French Author who won Nobel Prize. Wrote a book on Gandhi. Met Gandhi. For more info, browse. :-)

Regarding your "Axiomatic" feeling, its a thodar. Please be patient. It may come. I did not want to start the first week quoting negative comments on Gandhi as a proof.

Thanks and regards, PK Sivakumar

Seemachu said...

//வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும் ஆங்கிலேயருக்கும் அந்தக் காட்சி எந்த அளவு குமட்டலையும் அவமானத்தையும் தந்திருக்கும் என்பதை யாரும் சொல்லித்தராமலேயே புரிந்து கொண்டுதான் அந்தக் கிராமத்துக் குழந்தைகள் கைத்தட்டனார்கள்//

PKS, கட்டுரை அருமையாக வந்திருக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் இந்த வரிவிலக்கு பெற்ற படங்கள் பார்ப்பதென்பது ஒரு தனி அனுபவம். மிக நன்றாக விவரித்திருக்கிறீர்கள்.
நான் பள்ளியில் படிக்கும் போது காந்தி படம் காட்டியதாக நினைவு இல்லை (ஒரு வேளை நான் பெரிய பையனாயிட்டேனாயிருக்கும்).
நான் அது போல பார்த்த ஒரு படம் "மீனாவின் கடிதம்". என் வயசுப் பசங்க பார்த்திருப்பாங்களாயிருக்கும்!!

காந்தி படம் இனிமேல் தான் பார்க்கணும். ஒவ்வொரு தடவையும் பார்க்க ஆரம்பிச்சுட்டா மனசு கஷ்டமாயிடுது. சுதந்திரம் வாங்க இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாங்களா-ன்னு மனசு நெகிழ்ந்து போயிடுது. இத்தனை வருஷங்கள்ல நீங்க சொன்ன காட்சிக்கே இன்னும் வரலை. வீட்டுல சொந்த DVD வெச்சிருக்கேன்.

பாத்து முடிச்சிட்றேன். உங்களுக்குப் புண்ணியம் உண்டாகட்டும்.

அப்பப்ப புது அத்தியாயம் போடும் போது எனக்கு ஒரு மெயில் தட்டுங்க.. சிபி படிக்கிற வழக்கமில்லை.. உங்கள் கட்டுரைக்காக மட்டும்தான் படிக்கணும்,

வாழ்த்துகள்..
அன்புடன்
சீமாச்சு...