Friday, January 04, 2008

சென்னை புத்தகக் கண்காட்சி 2008 - முதல் நாள்

சென்னை புத்தகக் கண்காட்சி 2008 - முதல்நாள் ஜனவரி 4, 2008 வெள்ளிக்கிழமை. முதல்நாள் மழைநாளுமாகியது. கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எனிஇந்தியன் பதிப்பக வலைப்பதிவில் காணலாம். கடந்த சில வருடங்களாக என் வலைப்பதிவில் வெளிவந்த புத்தகக் கண்காட்சி புகைப்படங்கள் இந்த வருடம் எனிஇந்தியன் பதிப்பக வலைப்பதிவில் வெளிவரும். முடிந்த அளவு தினசரி புகைப்படங்களை வலையேற்ற முயல்கிறோம். சிலநாட்களில் தாமதம் ஏற்பட்டாலோ புகைப்படங்களை வலையேற்ற இயலவில்லை என்றாலோ மன்னிக்கவும். இப்புகைப்படங்களைப் பயன்படுத்த விரும்புவோர் எனிஇந்தியனிடம் முன்னனுமதி பெறுமாறு வேண்டுகிறோம். முதல் நாள் புகைப்படங்களைப் பின்வரும் சுட்டியில் கண்டு களியுங்கள்.

http://anyindianpublication.blogspot.com/2008/01/chennai-book-fair-2008-day-01-some.html

No comments: