ராஜ் சந்திரா, கருத்திற்கு நன்றி. கணினிக்கும் என்று முடிகிற "ம்"-ல்தான் சூக்குமம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. மேலும் குறிகளில் அடங்கும் வாழ்க்கை என்ற வார்த்தைகளில் கவிதை பொதுவானதாக - உயிரிகளைப் பற்றிச் சொல்வதான - எதிர்ப்பார்ப்பை உண்டாக்குகிறது. கடைசி வார்த்தை திருப்பம் தந்து கவிதையை நிறைவு செய்கிறது. கவிதையை விளக்கக் கூடாது என்று யாரும் அடிக்க வரும் முன்னால் ஜூட். :-)
4 comments:
4 வார்த்தையில கவிதையானாலும், செம 'நச்'
நன்றி இளா.
மாற்றிப் போட்டிருந்தால் இன்னும் சரியாக இருக்குமோ?
குறிகளில் அடங்கும்
கணினி
வாழ்க்கையும்

Post a Comment