நண்பர்களுக்கு,
ஏறக்குறைய 11 மாதங்களாக, ஃபேஸ்புக்கில் என் பெயரில் ஒரு பக்கம் உருவாக்கி, அங்கே நான் எழுதுகிறவற்றைப் பகிர்ந்து வருகிறேன். வலைப்பதிவைவிட ஃபேஸ்புக்கில் பகிர்வது சுலபமாக இருப்பது பெரிய காரணம். கைத்தொலைபேசியில் எழுதி, கைத்தொலைபேசியிலிருந்தே விரைவாக அங்கே இட்டுவிட முடிகிறது. ஒவ்வொரு பதிவையும் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது மாதிரியான விவரங்களைப் பெறுவதும் ஃபேஸ்புக்கில் ”மிகவும் சுலபமாகவும் உடனுக்குடனும்” இருக்கிறது. கூடவே பின்னூட்டம் இட நேரமில்லாவிட்டால், விருப்பக்குறி உள்ளிட்ட பல எமோஜிகளை இடும் வாய்ப்பும்.
என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தை https://www.facebook.com/thinkerpks என்னும் முகவரியில் காணலாம்.
என் வலைப்பதிவை படித்து வந்த நண்பர்கள் என் ஃபேஸ்புக் பக்கத்துக்கும் வருமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி!