Thursday, April 08, 2004

வம்பும் வாசக சுவாரஸ்யமும் திண்ணையும்

இந்த வாரத் திண்ணையை அவசரமாக மேய்ந்ததில் கவனம் பெற்றவை.

1. முகப்பில் "வாசக சுவாரஸ்யத்திற்காக வம்புச் சண்டைகளை ஊக்குவிப்பதையே இயல்பாகக் கொண்ட இணைய இதழ்" என்கிற வரி உள்ளது.

2. கோ.ராஜாராம் எழுதிய "மைக்ரோசாப்ட் நுழைந்த நாடு" கட்டுரை

3. திண்ணை ஆசிரியர் குழு எழுதிய "சில குறிப்புகள்"

மற்றவற்றை வழக்கம்போல நிதானமாக நேரம் கிடைக்கும்போது மெல்ல வேண்டும்.

No comments: