Friday, June 04, 2004

துணைக்கு...

கடை விரித்தால் கொள்வோ ருண்டு
கடைதரு லாபமளக்கும் கொள்கை யில்லை
மடைதிறந்த கனவாய் மிதக்கும் வாழ்வு
குடைபிடித்து உடன்நடக்கும் துணையாய் நீ

No comments: