Wednesday, June 30, 2004

சிந்தனை வட்டம் - சென்னை பரிசளிப்பு விழா

சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி ஜீன் 5 ஆம் தேதி நடத்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் ஜீலை 4 (ஞாயிறு) அன்று நடைபெறுகிறது. ஜெயகாந்தன், தியோடர் பாஸ்கரன், அம்ஷன் குமார், புவனா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அழைப்பிதழை இங்கே காணலாம்.

No comments: