Sunday, December 12, 2004

டிசம்பர் 13, 2004 - திங்கள்

இன்றைக்கான வார்த்தை: கமாரிடுதல். பொருள்: மெதுவாய்ச் சத்தஞ் செய்தல் (to cry softly, utter a faint sound). உதாரணம்: அங்கே ஒருவருங் கமாரிடக் கூடாது.

வல்லின ஒற்று மிகும் இடம்: அந்த, இந்த, எந்த ஆகிய வார்த்தைகளுக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.

உதாரணங்கள்: அந்தக் கூட்டம், இந்தக் கூட்டம், எந்தக் கூட்டம், அந்தச் சிவகுமார், இந்தச் சிவகுமார், எந்தச் சிவகுமார், அந்தப் பீடம், இந்தப் பீடம், எந்தப் பீடம், அந்தத் திருவிழா, இந்தத் திருவிழா, எந்தத் திருவிழா.

1 comment:

Anonymous said...

Hello PKS

Almost I am reading all your daily word. It is really interesting and lof of new words also. Now you are introducing Tamil Grammer part, really "Great effort". Please keep writing...

Mikka Nandri..
Mayiladuthurai Sivaa...