ஜெயஸ்ரீக்கு நன்றி சொல்லி, அவர் கொடுத்த இரண்டாவது பயிற்சியைத் தருகிறேன்.
1) பால்ப்பாயசம்
2) மனைவியை விலக்கினான்.
3) கண்ணுக்கு மையழகு
4) தலைகீழ்ப் பாடம்
5) யாருக்குத் தெரியும்?
6) கவிதைசொல்லி
7) மீனாட்சி கிளி
8) அவன்கண் மாற்றமில்லை.
9) படி ஏறினான்
10) பெரியாரால் ஈர்க்கப்பட்டான்.
11) வயோதிகச் சாவு
12) லஞ்சம் வாங்கினான்.
13) பாதம் தாங்கினான்.
14) காதல் பைத்தியம்
15) நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்
16) அஞ்சன மைவிழி
17) பனிச்சிலை
18) சகுந்தலையின் மோதிரம்.
19) கருங்கல்
20) உடன்பிறப்பே! விழித்துக்கொள் :)
21) கற்புக்கனல்
22) சத்சங்கம்
23) பச்சைவயல்
24) பண் இசைத்தனர்
25) துளசி தளம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment