Wednesday, June 15, 2005

படித்ததில் பிடித்தது

ஜூன் 2005 மாத குமுதம் தீராநதியில் தமிழகத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் இரா. நாகசாமியின் நேர்காணல் தமிழ்ப் பேராசிரியர்கள் தமிழ் படிப்பதில்லை என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்த நேர்காணலில் சிந்திக்கத்தக்க பல கருத்துகளையும், தமிழ்நாட்டில் தொல்பொருள் ஆய்வுத்துறை எப்படி செயல்படுகிறது, எப்படி செயல்பட வேண்டும் போன்றவற்றையும் இரா. நாகசாமி சொல்லியிருக்கிறார். எனக்கு மிகவும் உபயோகமான தகவல்களைக் கொண்டதாக இந்த நேர்காணல் இருந்தது. இதை மற்றவர்களுக்கும் நான் சிபாரிசு செய்கிறேன். நேர்காணல் செய்தவர்கள் தமிழ்ச்செல்வன், தளவாய் சுந்தரம். படங்கள் சித்ரம் மத்தியாஸ்.

2 comments:

மாயவரத்தான் said...

'பெசண்ட் நகராண்ட' ஆட்டோ போகாதோ?! இப்படி தெகிரியமா பேட்டி கொடுத்திருக்காரே?!

இராதாகிருஷ்ணன் said...

நேர்காணலைச் சுட்டியமைக்கு நன்றி!