Saturday, July 16, 2005

பி.ஏ. கிருஷ்ணன் பற்றிய குறிப்புகள்

எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணனுடனான எழுத்தாளர் சந்திப்பு ஒன்றை AnyIndian.com ஏற்பாடு செய்துள்ளது நீங்கள் அறிந்ததே. அறியாதவர்கள் அதன் விவரங்களைப் பின்வரும் சுட்டியில் காணலாம். http://www.anyindian.com/event_info.php?&event_id=2

இதில் கலந்து கொள்ள விரும்புகிற அன்பர்களின் வசதிக்காக இணையத்தில் கிடைக்கிற பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய, பி.ஏ. கிருஷ்ணன் எழுத்துகள் பற்றிய படைப்புகளுக்குச் சுட்டிகள் தரலாமென்று எண்ணுகிறேன். இதுவரை நான் தொகுத்த சுட்டிகளைக் கீழே காணலாம். விடுபட்டுப் போயிருக்கும் சுட்டிகள் ஏதும் இருந்தால், தயவுசெய்து என் கவனத்துக்குக் கொண்டு வரவும். சேர்த்து விடுகிறேன்.

மனுஷ்ய வித்யா - பி.ஏ. கிருஷ்ணன் - திண்ணை.காம்

புலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல் - ஜெயமோகன், பி.ஏ. கிருஷ்ணன் - திண்ணை.காம்

புலிநகக் கொன்றையைப் பற்றிய மன்ற மைய உரையாடல்கள் - ·போரம்ஹப்.காம்

நல்ல புத்தகங்களைத் தேடுவது - அ. முத்துலிங்கம் - திண்ணை.காம்

புலிநகக் கொன்றையைப் பற்றி இரா. முருகன் - திண்ணை.காம்

பி.ஏ. கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு - இரா. முருகன் - திண்ணை.காம்

புலிநகக் கொன்றை - கே.வி. ராஜா - மரத்தடி.காம்

புலிநகக் கொன்றை - என் பார்வை - ஹரன் பிரசன்னா - மரத்தடி.காம்

புலிநகக் கொன்றை - சந்தோஷ் குரு - சந்தோஷ்குரு.ப்ளாக்ஸ்பாட்.காம்

பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை - சுமதி ரூபன் - திண்ணை.காம்

புலிநகக் கொன்றை - I - ஸ்ரீமங்கை - மரத்தடி.காம்

புலிநகக் கொன்றை - II - ஸ்ரீமங்கை - மரத்தடி.காம்

வலுவுள்ள எழுத்து - வெங்கடேஷ் - தமிழோவியம்.காம்

அ. முத்துலிங்கத்தின் அங்கே இப்ப என்ன நேரம் - பி.ஏ. கிருஷ்ணன் - காலச்சுவடு.காம்

அக்கிரகாரத்தில் பெரியார் - பி.ஏ. கிருஷ்ணன் - காலச்சுவடு.காம்

இரு கவிதைகள் - பி.ஏ. கிருஷ்ணன் - ராயர் காப்பி கிளப்

இரு புத்தகங்கள் - பி.ஏ. கிருஷ்ணன் - ராயர் காப்பி கிளப்

The Tamil Arena – An Enthralling Riot of Creation - P.A. Krishnan - Raayarkaapiklub

கருப்பு மசூதி - பி.ஏ. கிருஷ்ணன் - ராயர் காப்பி கிளப்

ஒரு புத்தகம் - பி.ஏ. கிருஷ்ணன் - ராயர் காப்பி கிளப்

Nandan - Then and Now - P.A. Krishnan - Raayarkaapiklub

Clive Avenue - P.A. Krishnan - Raayarkaapiklub

Five Immutable Laws of a Tamil Serial - P.A. Krishnan - Raayarkaapiklub

P.A. Krishnan's reply to Era.Murugan - Raayarkaapiklub

சிங்கப்பூரில் பி.ஏ. கிருஷ்ணன் ஆற்றிய உரை - அல்வாசிட்டி விஜய் - அல்வாசிட்டி.காம்

17 comments:

Santhosh Guru said...

Although this is not directly on P.A.Krishnan, these posts (1,2,3) by Karuppy talks about Pulinagakkondrai.

era.murukan said...

Dear Sivakumar,

Some more URLS

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/7660

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/4693

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2596

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2365

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/1516

PKS said...

Dear Santhosh -

Thanks. Karupy = Sumathi Roopan. Her Thinnai article (which is her blog article too) is already there under Sumathy Roopan name in this list.

Dear Era.Mu.,

Thanks. I will add the links you have given.

Regards, PK Sivakumar

era.murukan said...

And some more.

http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/8850

http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/8849

http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/8848

http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/8647

PKS said...

Dear Era.Mu.,

I have added all the links you have given. Thanks a lot.

However, before posting the original post, I searched the old and current RKK for Krishnan (in Tamil TSCII). Somehow the search did not return results for me. Dont know if I searched wrongly or yahoo group search misbehaved. However, appreciate your help a lot.

Regards, PK Sivakumar

era.murukan said...

Dear PKS,

I gave the English search string 'PAKrishnan' :-)

Vijayakumar said...

அன்புள்ள PKS,

சென்ற வாரம் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடன் சிங்கையில் ஒரு கலந்துரையாடல் இருந்தது. நானும் கலந்துக் கொண்டேன். மிக நன்றாக அமைந்திருந்தது. அந்த கலந்துரையாடலுக்கு முன் அவர் கொடுத்த பேச்சு முதல் 20 நிமிட பேச்சை என் கைத்தொலைப்பேசியில் பதிவு செய்திருந்தேன். கீழிருக்கும் லிங்கிலிருந்து இறக்கிக் கொள்ளலாம். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவலாம்.

http://www.halwacity.com/vijay/Ananthakrisnan_11.wma

(முதல் 1 நிமிட அறிமுகவுரை அவ்வளவாக பதிவாயிருக்காது. கோப்பின் அளவை குறைக்க குவாலிட்டி காம்ப்ரமைஸ் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் கேட்கும் அளவில் உள்ளது)

புலிநகக் கொன்றையை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

PKS said...

Anbulla Vijay,

Thanks. Added your link now.

Regards, PK Sivakumar

வால்டர் said...

மரத்தடிய ஒழுங்கா பார்க்க முடியல ஒனக்கு.. அதுக்குள்ள நீ பி.ஏ.கிருஷ்ணன் வரைக்கும் போய்ட்டியா? ஓத்தா.. ஒம்மாள.. ஒன்னு புத்தகம் விக்க முழுமூச்சா போ. அல்லது மரத்தடில ஒழுங்கா மாடரேட் பன்னு. இதும் வேனும் அதும் வேனும்னா எப்படி? ஒம்மாள. எத்தினி மடல் அங்கே பெண்டிங்ல கிடக்குன்னு போயி பாருடா முண்டம். ஒய்யால. புத்தகம் விக்கிறது ஒன்னுதான் ஒனக்கு குறிக்கோளா? எனிஇண்டியன் யாவாரத்துக்காக நீ புலிநகக் கொன்றை எல்லாம் எழுதுறே.. இல்லன்னா நீ ஏன் எழுதப் போறே? நாயே.. மாடரேட் செய்ய முடிஞ்சா செய்யி.. இல்லன்னா தெறந்த குழுவாக்குடா பேப்பயலே.. ஓத்தா.. அந்த கட்டையனும் ஒழுங்கா மாடரேட் பன்றதில்ல.. என் வாயப் புடுங்காத ஆமா சொல்லிப்புட்டேன்.

வால்டர் said...

என்ன ராமுருகனுக்கு நீ ஓவரா ஜால்ரா போட ஆரம்பிச்சுட்டே?

Unknown said...

//At 4:19 AM, goinchami-9B said... //

மூர்த்தி, சொல்ல வர்ற விஷயத்தை உங்க பேர்லயே சொல்லலாமே, அதென்ன புனைப்பெயர் பூனைப்பெயரெல்லாம் ;-)?

Unknown said...

//யாரோ என்னவோ எழுத உனக்கு நான் என்று எப்படிடா தெரியும்?//

ஐயோ மூர்த்தி, அப்போ அது நீங்க இல்லையா? மாப் கரோ சாப் மாப் கரோ!!!

//மரியாதை கெட்டுப்போய்டும் ஆமா சொல்லிப்புட்டேன்!//

மரியாதையை எடுத்து குளிர்சாதனத்தில் வையுங்க, கெட்டுப் போகாம இருக்கும்.

PKS said...

Moorthi,

If you are going to write using insensitive language, please do not comment in my blog. Keep it in your blog itself.

I leave your comment about KVR undeleted for others to know what you have written.

Sorry KVR for the insensitive words used against you by Moorthi.

Thanks, PK Sivakumar

Unknown said...

28+ வருஷ அனுபவம் உள்ள அண்ணன் மூருதி அவர்களே,

//இங்கு அவன் பதிந்ததே எனக்கு தெரியாது. இங்கு பதிந்துவிட்டு என்னை சாட்டில் அழைத்து பிகேஎஸ் பதிவைப் போய் பார் என்று சொன்னான்//

இது எனது இரண்டாவது மறுமொழிக்குச் சொன்னேன், முதலாவதற்கு அல்ல. சரி, நம்ம ஆட்டையெல்லாம் உங்க பதிவிலோ என் பதிவிலோ வச்சிக்கலாம். இங்கே பாவம் பிகேஎஸ் இடம் வீணாக வேண்டாம்.

//சிவக்குமாருக்கு தெரியும் மேல் உள்ள கருத்தினை வெளியிட்டது யார் என! புரியுதா? //

சிவகுமாருக்கு மட்டுமா, அதான் ஊரு ஒலகம் முச்சூடும் தெரியுமே :-).

Balaji Srinivasan said...

PKS, how did this event go?

- bb.

PKS said...

BB, The event went on well. will try to write about it sooner or later. Tired and sleepy now. Thanks and regards, PK Sivakumar

முகமூடி said...

PKS மேற்கு அமெரிக்காவில் இது போல் சந்திப்பு நிகழ்ந்தால் தெரியப்படுத்தவும்.. பி.ஏ,கி சந்திப்பை பற்றி நேரம் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளவும்.