காசியின் ஒரு அறிவிப்பு (http://kasi.thamizmanam.com/?item=206) என்ற பதிவில், நான் கமெண்ட் எழுதியபோது, promise-this-is-not-a-spam என்ற பெயரில் ஒளிந்துகொண்டு ஒரு அனானிமஸ் பதில் கமெண்ட் எழுதினார். அதில் மரத்தடியைப் பற்றியெல்லாம் இழுத்தார். அதன் நோக்கம் தமிழ்மணத்தைப்பற்றிக் கேள்வி கேட்கும்போது விஷயத்தை வேறுவிதமாகத் திருப்புவது. மரத்தடியைப் பற்றி மரத்தடியிலேயே வெளிப்படையாகக் கேட்கலாம் என்று சொன்னபின்னும், அவர் அஜெண்டாவுக்கேற்றவாறு பேசிக் கொண்டிருந்தார். அவர் யார் என்று இப்போது கண்டுபிடித்து விட்டேன்.
(இடையில் இதையும் படியுங்கள். என் பெயரில் மோசமாக எழுதப்பட்ட நான் எழுதாத கமெண்ட்டுகள் அந்தப் பதிவில் வெளிவந்தபோது அவற்றை நீக்கும்படி காசியைக் கேட்டுக் கொண்டேன். இதுவரை அவை நீக்கப்படவில்லை. கஜினி படமோ நண்டு படமோ பார்த்துக் கொண்டு காசி பிஸியாக இருக்கிறார் போலிருக்கிறது. :-) இப்படி எழுதினாலாவது கோபித்துக் கொண்டு என் பச்சை விளக்கை அணைக்கிறாரா என்று பார்ப்போம். :-) என் பதிவைத் தமிழ்மணத்திலிருந்து நீக்கிவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டும் இன்னும் நீக்கவில்லை. அவரை இன்னமும் சிரமப்படுத்த தயக்கமாகவும் இருக்கிறது. பதிவுகளைப் பதிவர்கள் தாங்களே நீக்கிக் கொள்வதற்கான வழியைத் தமிழ்மணம் ஏற்கனவே செய்திருந்தால், அத்தகவலையும் சுட்டியையும் தந்து உதவுமாறு விவரம் அறிந்த நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். எனவே, நான் எழுதாமல் என் பெயரில் வந்த கமெண்ட்டையே நான் கேட்டுக் கொண்டும் அழிக்காமல் விட்டிருக்கிற காசி அவர்கள், அவரிடம் இருக்கிற promise-this-is-not-a-spam எழுதிய கமெண்ட்டுகள், ஐ.பி. ஆகியவற்றையும் அழிக்கமாட்டார் என்று நம்புகிறேன். அப்படி அவர் அழித்துவிட்டாலும், அவற்றையெல்லாம் சேமித்து வைத்திருக்கிறேன். அதனால் பிரச்னையில்லை.)
From: promise-this-is-not-a-spam 141.154.117.94
Kasi Let me translate the above feedback in English in Tamil for you:
Why did you remove Kusumban's blog!!
Tuesday, 18.10.05, 21:16:50
மேலே உள்ளது promise-this-is-not-a-spam எழுதிய முதல் கமெண்ட். அதில் அவர் பெயருக்கு அடுத்து இருக்கிற 141.154.117.94 என்பது அவரின் ஐ.பி. அட்ரஸ் ஆகும். இந்த ஐ.பி. அட்ரஸ் எங்கிருந்து வருகிறது என்பதைப் பின்வரும் விவரம் சொல்கிறது.
Server Used: [ whois.arin.net ]
141.154.117.94 = [ pool-141-154-117-94.bos.east.verizon.net ]
OrgName: Verizon Internet Services
OrgID: VRIS
Address: 1880 Campus Commons Dr
City: Reston
StateProv: VA
PostalCode: 20191
Country: US
NetRange: 141.149.0.0 - 141.158.255.255
CIDR: 141.149.0.0/16 141.150.0.0/15 141.152.0.0/14 141.156.0.0/15 141.158.0.0/16
NetName: VIS-141-149
NetHandle: NET-141-149-0-0-1
Parent: NET-141-0-0-0-0
NetType: Direct Allocation
NameServer: NS1.BELLATLANTIC.NET
NameServer: NS2.BELLATLANTIC.NET
NameServer: NS2.VERIZON.NET
NameServer: NS4.VERIZON.NET
Comment: Please send all abuse reports to abuse@verizon.net.
Comment: DO NOT send e-mail to DIA.ADMIN@verizon.com as it will not be answered.
RegDate:
Updated: 2005-04-21
TechHandle: ZV20-ARIN
TechName: Verizon Internet Services
TechPhone: 1-703-295-4583
TechEmail: IPNMC@gnilink.net
OrgAbuseHandle: VISAB-ARIN
OrgAbuseName: VIS Abuse
OrgAbusePhone: 1-214-513-6711
OrgAbuseEmail: abuse@verizon.net
OrgTechHandle: ZV20-ARIN
OrgTechName: Verizon Internet Services
OrgTechPhone: 1-703-295-4583
OrgTechEmail: IPNMC@gnilink.net
CustName: Verizon Internet Services
Address: 1880 Campus Commons Drive
City: Reston
StateProv: VA
PostalCode: 20191
Country: US
RegDate: 2002-03-21
Updated: 2002-03-21
NetRange: 141.154.110.0 - 141.154.127.255
CIDR: 141.154.110.0/23 141.154.112.0/20
NetName: VZ-DSLDIAL-BSTNMA-9
NetHandle: NET-141-154-110-0-1
Parent: NET-141-149-0-0-1
NetType: Reassigned
Comment:
RegDate: 2002-03-21
Updated: 2002-03-21
TechHandle: ZV20-ARIN
TechName: Verizon Internet Services
TechPhone: 1-703-295-4583
TechEmail: IPNMC@gnilink.net
OrgAbuseHandle: VISAB-ARIN
OrgAbuseName: VIS Abuse
OrgAbusePhone: 1-214-513-6711
OrgAbuseEmail: abuse@verizon.net
OrgTechHandle: ZV20-ARIN
OrgTechName: Verizon Internet Services
OrgTechPhone: 1-703-295-4583
OrgTechEmail: IPNMC@gnilink.net
ARIN WHOIS database last updated 2005-10-19 19: 10
Enter ? for additional hints on searching ARIN's WHOIS database.
மேற்கண்ட தகவலில் 141.154.117.94 = [ pool-141-154-117-94.bos.east.verizon.net ] என்ற வரியிலிருந்து verizon.netஐச் சார்ந்த பாஸ்டனில் இருக்கிற சர்வரிலிருந்து promise-this-is-not-a-spam பிறவியெடுத்திருக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம். இந்தத் தகவலை வைத்துக் கொண்டு, அவரின் வீட்டுக் கதவைத் தட்டி ஹலோ சொல்லி, "இதைச் சொந்தப் பெயரிலேயே எழுதியிருக்கலாமே. அந்தத் தைரியம் உமக்கு இருக்கிறது என்று நான் அறிவேனே" என்று சொல்ல ரொம்ப நேரமாகாது. ஆனால், அதற்கு அவசியமில்லை. அவர் யாரென்று நான் அறிவேன். promise-this-is-not-a-spam ஏன் அப்படி அந்தப் பதிவில் எழுதினார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கவலைப்படாதே சகோதரா... abuse@verizon.net-க்குப் புகார் கொடுக்கிற உத்தேசம் எதுவும் இப்போது இல்லை. :-)
சில ப்ரோக்கள் ஐ.பி. அட்ரஸ் எடுத்துப் போடுகிறேன் என்று தப்பும் தவறுமாக எடுத்துப் போடுகிறார்கள். அந்தப் ப்ரோக்களின் ஐ.பி.ஐயே சரியாக எடுத்துப் போட்ட மட்டில் எனக்கு சந்தோஷமே. நியாயவான், யோக்கியன், எதுவென்றாலும் தைரியமாகப் பேசுபவர் என்று சொல்லிக் கொள்கிறவர்களின் லட்சணம் எல்லாம் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
இவ்வளவு படித்தீர்கள். இந்தப் பின்வரும் ஐ.பி.யையும் அது மேலிருக்கிற ஐ.பி.யுடன் ஒத்துப் போகிறதா என்பதையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இதுவும் காசியின் இன்னொரு பதிவில் (http://kasi.thamizmanam.com/?item=207) இருந்து எடுக்கப்பட்ட கமெண்ட்தான். இதன் ஐ.பி.யும் 141.154.117.94. நூறு சதவீதம் ஒத்துப் போகிறதா?
"From: ராம்வோச்சர் 141.154.117.94
ராம்வோச்சர் குறித்த பின்னூட்டத்துக்கு எமது எதிர்வினையை கீழ்க்காணும் சுட்டியினூடாகச் சென்று காணலாம்
http://ramwatchintamil.blogspot.com/2005/10/blog-post.html...
நன்றி.
Thursday, 20.10.05, 01:10:47"
பி.கு: இந்தக் கமெண்ட்டை எழுதியவரின் ஐ.பி இதுவென்று சாதாரணமாக மற்றவர்களுக்குத் தெரியவில்லையே. உங்களுக்கு எப்படித் தெரியும். நீங்கள் பொய் சொல்லவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று "அறிவுபூர்வமான" கேள்விகள் சிலருக்கு எழலாம். அவர்கள் என்மீது எந்த சட்டபூர்வமான நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். அப்போது ஆதாரங்களை சட்டத்தின்முன் முன்வைக்கிறேன். இன்னொரு வழி, இந்த இரண்டு பேரின் ஐ.பி.யும் ஒன்றுதானா என்று பார்த்து காசி சொல்வது. அவரும் சொல்லலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஒத்துழைக்க மறக்கும் (அல்லது மறுக்கும்) காசியின் உதவியில்லாமலே அவருடைய பதிவில் முகமூடி போட்டு அநாகரிகமாக எழுதும் அனாமத்துகளை அடையாளம் காட்டும் திறமையும் புத்திசாலித்தனமும் கொண்ட நீங்கள், உங்கள் பதிவிலும் (சூச்சு பின்னூட்டமிட்ட பதிவைத் தான் சொல்கிறேன்), உங்கள் நண்பர்களான ஸ்ரீகாந்த் மீனாட்சி மற்றும் மூகமூடியின் பதிவுகளில் அநாகரீகமாக எழுதும் அனாமத்துகளை அடையாளம் காட்டவில்லையே. முயற்சி கூட செய்யவில்லையே ஏன்?
மாறாக அவர்களுக்கு மட்டும் ஒழுக்கத்தைப் பற்றிய பிரசங்கங்களையும், சில இடங்களில் அவர்களுக்கு இணையான அனாகரீகப் பின்னூட்டங்களையும் எழுதியது ஏன்? அதுவும் பெண்ணிய சிந்தனைகளுக்காக ஒலிக்கும் உங்கள் குரல் பெண்களை இழிவு படுத்தும் வண்ணம் சிதறி தங்கர் பச்சானின் மனதைப் பிரதிபலிப்பது போல இருந்தது.
வாசகர்களுக்காக - ஆதாரம் இங்கே:
=========BEGIN=================
நான் குறிப்பிடும் பதிவுகள்:
http://mugamoodi.blogspot.com/2005/08/blog-post_112541792303756908.html
http://www.blogger.com/comment.g?blogID=13780929&postID=112856710412307757
http://pksivakumar.blogspot.com/2005/05/blog-post_26.html
September 04, 2005 6:49 AM க்கு நம்ம PKS சொல்றது என்னன்னா:
நியோ,
உங்களின் "ஆளுமை"யையும் மன ஆரோக்கியத்தையும் சொல்கிற இந்தக் கமெண்ட்டுக்கு நன்றி. பிற பெயர்களில் ஒளிந்து கொண்டு "மோசமாக" எழுதுபவர்களையெல்லாம் (கவனிக்கவும், மோசமாக என்ற வார்த்தையை), தாங்கள் எழுதுவது குறித்த குற்றவுணர்வே அவ்வாறு மறைந்திருந்து எழுதத் தூண்டுகிறது என்று நான் அறிவேன். இதற்குமேல் உங்களுக்குப் பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. தந்தை பெயரறியாத தனயர்கள்தான் இப்படி அடுத்தவரைப் பற்றி மோசமாக எழுத மட்டுமே அவதாரம் எடுப்பவர்கள் அல்லது ஆண்மையின் எந்த வீரியமும் இல்லாதவர்கள்.
============ END ==============
நியோ என்ற பெயரில் ஒருவர் மோசமாக எழுதுகிறார் என்றால் அவரைக் கையும் களவுமாகப் பிடியுங்கள் அல்லது அவர் யார் என்று ஊகம் இருந்தால் வெளிப்படையாக எழுதுங்கள். அல்லது அவரை ஆசை தீர திட்டித் தீருங்கள்.
அவர் இப்படி நடந்து கொள்வதற்குக் காரணம், அவர் அம்மா அவரை யாருக்குப் பெற்றார் என்று தெரியாமலே பெற்றெடுத்தார் என்றால் என்ன பொருள்.
ஒருவர் மோசமாக நடந்தால் அவரை நடத்தை கெட்டவர் என்றாவது சொல்லி விட்டுப் போங்கள். அதை விட்டு அவர் அம்மா நடத்தை கெட்டவர் என்பதற்கும், தங்கர் பச்சான் நடிகையை விபச்சாரி என்று அழைத்ததற்கும் என்ன வேறுபாடு?
இந்த இலட்சணத்தில் தங்கர் - குஷ்பு விவகாரத்தில் தன்னுடைய புரிதலின் அடிப்படையில் சாதாரணமாக கருத்து சொன்ன இரவி ஸ்ரீனிவாஸுக்கு தர்ம அடி கொடுக்க கிளம்பி விட்டார்.
என் மனதில் பட்டதைச் சொல்லி விட்டேன். இதற்கெல்லாம் சேர்த்து வழக்கம் போல் என்னை திட்டித் தீர்த்துக் கொள்ளுங்கள் அல்லது இப்பின்னூட்டத்தை நீக்கி விடுங்கள். வழக்கு மட்டும் போடாதிருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
The only reason for removing my earlier comment, is I do not want to spend anymore time on this(I may write a separate post, discussing other issues(on the same matter), but I want to stop polemics). My comment was also not related to the main issue here, it was related waht snkarapandi has written defending ravi. Also i have already put forward my points regarding this in my blog. So no reasons to repeat here. IF SP replies it may temp me to write a reply again, and I just want avoid that. This explantion is for future reference. Thanks!
Dear Rosa Vasanth,
I neither support nor oppose Ravi Srinivas as you imagined from my one line. If that was my intention, I would have done in it in your blog. Since you have brought it here, I will try to be brief.
I have been reading the blogs of yours, Ravi and PKS for the past 7 - 8 months (but not necessarily all the comments).
First about You Vs Ravi --
Except for some things which are highly subjective based on individual preferences, I do not see a big difference between you and Ravi on an ideological level. Even if there are differences, they could converge on a point if the egos are pushed to the backstage. However on the Kushboo issue, I am really feeling painful that the arguments ended up so low. Some anonymous idiots are using this opportunity to mudsling you.
In the beginning, it looked to me that Ravi did not take a pro- or anti-stand on the Kushpoo issue because he did not have a clear picture of what Kushboo said and why the DPI and PMK exhibited such a thuggery. However you were the first one who posted the complete contents of the India Today interview. At that point, Ravi could have come back and simply said that he would now condemn the DPI and PMK for unleashing this revenge or "katta-panchayathu".
But you already criticized him so harshly ("nattu kazhandavar") in your first post without giving him an opportunity. Then onwards he probably went on the defensive mode due to the offended ego. However based on what Ravi has written on several issues in the past, I do not think he would ever (even now) support what happened to Kushboo. However, both of you were not in a mood to listen to each other.
This is just a summary of what I think only on the arguments between you and Ravi. I will not be able to continue more on this. It is upto you to conclude about me either way. I have not publically discussed anything on the Thankar or Kushboo issue because I do not beleive that I can explain everything in a few comments here and there. However, I know very well that there is more politics (polemics) when one does not say his/her opinion on things that warrant opinions. In that respect I admit that I am guilty.
Now, coming to PKS --
1. My one line of referring this issue here was purely in the context of the dual role played by PKS on anonymous blogger IDs and their ugly comments. It is not just one time. He has been repeatedly playing this dual game. Srikanth's blog is one example. On the other hand, he complains about Neo and Ramwatcher as being anonymous and writing filthy comments. He rightfully exposed the anonymous user who wrote against him in Kasi's blog but would not dare to expose the anonymous users in Srikanth's blog who wrote filthy comments against PKS, Professor George Hart, myself and Sri Lankan Tamils.
2. The second issue is -- how much he is qualified to beat Ravi Srinivas on the Thankar-Kushboo issue. Ravi did not say anything what Thankar said. The only crime he did was comparing the Thankar issue and Kushboo issue, which in a way seemed justifying the violence against Kushboo.
But What PKS has said to Neo is similar, if not more than, what Thankar said. He is now trying to cover up equating it to the politically incorrect curse words like "bastard" or "thEvadiyaa paiyan" in Tamil. I too understand that people often say these words in anger even though they do not mean it. But the phrase that used by PKS was clearly poetic and emphasizes the meaning ("thanthai peyar aRiyaatha thanayarkaL". Also see the next sentence "ANmaiyin entha vIriyamum illaathavarkaL")
3. On top of all - When I wrote suspecting PKS to be behind Soochu, he called it as a crime and was threatening me with a lawsuit. But he wrote that Vishitha is Ravi Srinivas, some other anonymous user as Murthy and later implying Neo as some one else.
Why is this double-game by PKS?
S. Sankarapandi
Post a Comment