
எழுத்தில் வாழ்பவன் - சுந்தர ராமசாமி
சில நினைவுகள் - த. ஜெயகாந்தன்
சு.ரா.வும் நவீனத்துவமும் - ரவிக்குமார்
சு.ரா.வின் எழுத்துக்களில் கவித்துவம் - கனிமொழி
ஒன்றும் புரியவில்லை - சு.ரா.வின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பி. லெனின் இயக்கியக் குறும்படம் திரையிடல்.
13 நவம்பர் 2005 - ஞாயிறு
மாலை 6 முதல் 8:30 வரை
ஏஷியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்
எல்லிசு சாலை, அண்ணா சாலை (அண்ணா சிலை அருகில்)
நிகழ்ச்சி அமைப்பு: பாடினி
தொடர்புக்கு: prasannarama@hotmail.com
1 comment:
நன்றி. போகும் ஐடியா உள்ளது.
Post a Comment