
Saturday, March 18, 2006
பதிப்புத் தொழில் உலகம் மதிப்புரைகள்
சமீபத்திய "பதிப்புத் தொழில் உலகம்" இதழில் எனிஇந்தியன் பதிப்பகத்தின் நான்கு புத்தகங்கள் பற்றிய மதிப்புரைகளும் வெளியாகியிருக்கின்றன. மதிப்புரைகளை மைதிலி எழுதியிருக்கிறார். பதிப்புத் தொழில் உலகத்துக்கும் மைதிலிக்கும் நன்றி சொல்லி அந்தப் பக்கத்தைக் கீழே தந்திருக்கிறேன்.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment