Thursday, November 09, 2006

வல்லிக்கண்ணனுக்கு அஞ்சலி

வல்லிக்கண்ணனுக்கு அஞ்சலி. அன்னார் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். அவருடைய வாழ்க்கைச் சுவடுகள் நூலுக்கு நான் எழுதிய வாசக அனுபவத்தைப் பின்வரும் முகவரியில் வாசிக்கலாம்.

வாசக அனுபவம் - வல்லிக்கண்ணனின் வாழ்க்கைச் சுவடுகள்

3 comments:

எம்.கே.குமார் said...

மாபெரும் மனிதருக்கு எனது அஞ்சலி.

எம்.கே.

Vassan said...
This comment has been removed by a blog administrator.
Vassan said...

:((

மற்றும்

நன்றி.