Friday, June 01, 2007

எதிர்காலம் என்று ஒன்று பற்றி சுஜாதா

ஜூன் 6, 2007 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் எதிர்காலம் என்று ஒன்று (அறிவியல் புனைகதைத் தொகுப்பு) பற்றிய சிறுஅறிமுகத்தைச் சுஜாதா எழுதியிருக்கிறார். அதைக் கீழே காணலாம். படத்தைப் பெரிதாக்கிப் படிக்கப் படத்தின் மீது சொடுக்கவும்.

நன்றி: சுஜாதா, ஆனந்த விகடன்

No comments: