Tuesday, February 07, 2006

இன்னும் ஒன்று

பிப்ரவரி 2006 உயிர்மை மாத இதழில் பக்கம் 57-இல் புதுவரவு பகுதியில் அட்லாண்டிக்குக்கு அப்பால் புத்தகம் இடம் பெற்றுள்ளது. அதனைக் கீழே காணலாம். பிப்ரவரி 2006 மாத உயிர்மை இதழில் பல பக்கங்களில் இப்படிப் "புதுவரவு" என்ற தலைப்பின்கீழ் பல புத்தக அறிமுகங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய பகுதிகள் சிற்றிதழில் இடம் பெறுவது வரவேற்கத்தக்கது. இது தொடர வேண்டும்.



நன்றி: உயிர்மை.

No comments: