Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts
Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts

Wednesday, October 10, 2007

வடக்கு வாசலில் எதிர்காலம் என்று ஒன்று

வடக்கு வாசல் அக்டோபர் 2007 இதழில் அறிவியல் புனைகதைகளின் தொகுப்பான "எதிர்காலம் என்று ஒன்று" புத்தகத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது. எழுதியவர்: ஜெயந்தி சங்கர்.

பெரியதாக்கிப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.



நன்றி: வடக்கு வாசல்


எதிர்காலம் என்று ஒன்று (அறிவியல் புனைகதைகள்) புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

Friday, October 05, 2007

புதிய பார்வையில் குருவும் சீடனும்

புதிய பார்வை அக்டோபர் 01-15 இதழில் குருவும் சீடனும் (ஞானத் தேடலின் கதை) புத்தகத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது. எழுதியவர்: கூத்தலிங்கம்.

பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும்.


நன்றி: புதிய பார்வை


புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

உயிர் எழுத்து-வில் பிரதாப சந்திர விலாசம்

உயிர் எழுத்து அக்டோபர் 2007 இதழில் பிரதாப சந்திர விலாசம் (தமிழின் முதல் இசை நாடகம்) என்னும் புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது. எழுதியவர் வெளி ரங்கராஜன்.

பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும்.



நன்றி: உயிர் எழுத்து.


பிரதாப சந்திர விலாசம் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்