Showing posts with label வார்த்தை. Show all posts
Showing posts with label வார்த்தை. Show all posts

Monday, November 30, 2009

வார்த்தை டிசம்பர் 2009 இதழில்...




  • சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார்
  • வாசகர் கடிதங்கள்
  • ஏரியின் அமைதி - பாவண்ணன்
  • நேர் நீட்சி - உமா மகேஸ்வரி
  • காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 3 - கோபால் ராஜாராம்
  • உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்
  • சுப்பையாவின் தம்பி - சுகா
  • மெலிஸாவின் தேர்வுகள் - ஜெயந்தி சங்கர்
  • அதிகாரத்தை எதிர்க்கும் உண்மை, கலையனுபவம் - ரா. கிரிதரன்
  • திரைப்படம்: செத்தமொழி பேசும் சித்திரம் - தார்விஸ்
  • தேவதேவன், நாஞ்சில் நாடன், நா.விச்வநாதன், ஹெச்.ஜி. ரசூல், தீபச்செல்வன், உயிரோடை லாவண்யா, நிலாரசிகன், பொன். வாசுதேவன், கணேசகுமாரன் கவிதைகள்
  • திரைப்படம்: பௌத்தமும் பௌத்தத்திற்கு எதிரான வடிவமும்: ஒரு மௌனப் போராட்டம் - கே. பாலமுருகன்
  • இரண்டாவது மரணம் - ஆனந்த் ராகவ்
  • பாவண்ணனின் துங்கபத்திரை கட்டுரைகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
  • புதிதாய்ப் படிக்க: புதுக்கவிதையும் புதிய கவிதையும் - நிர்மலா
  • நிகழ்வு: மதுரா மாமனிதர் விருது - கலைமாமணி வி.கே.டி. பாலன்
  • நிகழ்வு: பொன்னி நெல்மணியும் பொன்னிறக் கோதுமையும் - சேதுபதி
  • பாகிஸ்தானில் மாறியிருக்கும் போர்நிலை - துக்காராம் கோபால்ராவ்
  • நெஃப்ர்டிடி - ரஜினி பெத்துராஜா
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள்: ஜீவா

Tuesday, October 27, 2009

வார்த்தை நவம்பர் 2009 இதழில்...



(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன்மீது சொடுக்கவும்.)


  • விரியுமறிவு நிலை காட்டுவீர்! வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்! - பி.கே. சிவகுமார்
  • வாசகர் கடிதங்கள்
  • எதிர்வினைகள்
  • என் ஓவியங்களில் இந்தியத்தன்மை தன்னிச்சையாக இடம் பெற்றது (ஆர்.பி. பாஸ்கரன் நேர்காணல்) - அம்ஷன்குமார்
  • ஒரு கஞ்சலுடன் உல்லாசப் பயணம் போதல் - பொ. கருணாகரமூர்த்தி
  • பாதங்கள் - கோகுலக்கண்ணன்
  • காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் 2 - கோபால் ராஜாராம்
  • ஆகாசவாணி - எஸ்.வி. ராமகிருஷ்ணன்
  • ரேமண்ட் கார்வரின் வேதக் கோயில் - தமிழில்: எஸ். ஷங்கரநாராயணன்
  • காற்றில் கலந்த புதுக்கவிதை கவிஞர் பாலா (அஞ்சலி) - சேதுபதி
  • நாஞ்சில் நாடன், விக்ரமாதித்யன், நா. விச்வநாதன், சம்யுக்தா, ரமேஷ் கல்யாண் கவிதைகள்
  • உச்சிமாளி - சுகா
  • வெங்கட் சாமிநாதனின் யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
  • பல்லவி அய்யரின் (தமிழாக்கம்: ராமன் ராஜா) சீனா விலகும் திரை (புத்தக அறிமுகம்) - மதுமிதா
  • பெட்டிக்காரன் - இரா. முருகன்
  • உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்
  • சாமானியனாக இல்லாத சாமானியன் (உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்) - கோபால் ராஜாராம்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்
  • வரப்பெற்றோம்
  • புத்தக சிறுஅறிமுகங்கள்
  • ஓவியங்கள்: ஜீவா

Wednesday, September 30, 2009

வார்த்தை அக்டோபர் 2009 இதழில்...




  • நோய்களற்ற உடலினாய் - பி.கே. சிவகுமார்
  • வாசகர் கடிதங்கள்
  • காணாமல் போனவனின் கடிதங்கள் - யுவன் சந்திரசேகர்
  • காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 1 - கோபால் ராஜாராம்
  • அமெரிக்காவில் இந்தியர் - ஜவஹர சைதுல்லா (தமிழில்: ராமச்சந்திர ராவ்)
  • காணக்கிடைத்தவை: அமெடியஸ் திரைப்படம் - வ. ஸ்ரீநிவாசன்
  • ஒருநாள் ஒருபொழுது - நாகரத்தினம் கிருஷ்ணா
  • (அ)சைவம் - சுகா
  • நாஞ்சில் நாடன், தேவதேவன், உமா மகேஸ்வரி, நிர்மலா, நிலாரசிகன் கவிதைகள்
  • பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள் (புத்தக விமர்சனம்) - பி.ச. குப்புசாமி
  • பசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள் - த. அரவிந்தன்
  • ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகள்: விசும்பு (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
  • புதிதாய்ப் படிக்க: கே.ஆர். மணியின் மெட்ரோ பட்டாம்பூச்சி - நிர்மலா
  • ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • வரப்பெற்றோம் (புதிய புத்தகங்கள்)
  • ஓவியங்கள்: ஜீவா

Friday, August 28, 2009

வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்...



  • நெஞ்சகத்தே பொய்யின்றி... - பி.கே. சிவகுமார்
  • வாசகர் கடிதங்கள்
  • வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் - சாம் வாக்னின் (தமிழில்: பாரி பூபாலன்)
  • அவுஸ்திரேலியா என் அவுஸ்திரேலியா - நடேசன்
  • மின்மினிகளுக்கு நடுவில் - கோகுலக்கண்ணன்
  • அறீஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் - 8 - கோபால் ராஜாராம்
  • அமெரிக்க முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம் - டாக்டர் முக்தேதார் கான் (தமிழில்: முகம்மது மீரான்)
  • கியூபா - 50 ஆண்டு - புரட்சியும் தொடரும் மக்களின் போராட்டமும் - துக்காராம் கோபால்ராவ்
  • பலூன் மழிப்பும் பக்கவிளைவுகளும் - வ.ஸ்ரீநிவாசன்
  • கவிதைகள் உடலின் மூலம் சொல்லப்பட்டாலும் உடலைக் கடந்தும் பேசுகின்றன - கமலாதாஸ் (தமிழில்: மதுமிதா)
  • தேவதேவன், நாஞ்சில் நாடன், கே. பாலமுருகன், சேரல், விஷ்வக்சேனன் க்விதைகள்
  • கால்கள் - கே.ஜே. அசோக்குமார்
  • அஞ்சல் அட்டை - இரா. ஆனந்தி
  • ஓர் வீட்டைப் பற்றிய உரையாடல் (புத்தக அறிமுகம்) - நிர்மலா
  • சந்திராவின் சிரிப்பு - சுகா
  • வெங்கட் சாமிநாதனின் இன்னும் சில ஆளுமைகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
  • ஆட்சிப் பொறுப்பில் எலிகள்: வல்லிக்கண்ணன் கட்டுரைகள் (புத்தக அறிமுகம்) - நிர்மலா
  • புதிதாய்ப் படிக்க: புத்தக சிறு அறிமுகங்கள்
  • நல்லி திசையெட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் விழா - நாகரத்தினம் கிருஷ்ணா
  • தமிழவன் படைப்புலகம்: கருத்தரங்கம் - சிவசு
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள்: ஜீவா

Friday, July 31, 2009

வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்



  • களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார்
  • உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள்
  • வாசகர் கடிதங்கள்
  • எதிர்வினை
  • வெள்ளம் - பாவண்ணன்
  • மைக்கேல் ஜாக்ஸன்: கருப்பின் வலி - துக்காராம் கோபால்ராவ்
  • பத்திரிகை சுதந்திரமும் அந்தரங்க உரிமையும் (அமைச்ச்ர் ராஜா, ஜூனியர் விகடன் வழக்கை முன்வைத்து) - கே.எம். விஜயன்
  • விலக்கு - பா. கார்த்திகா
  • பொழுதுபோக்கும் ரஜினியும் - வ.ஸ்ரீநிவாசன்
  • கோடுகளோடு பேசுதல் - நா. விச்வநாதன்
  • திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் அண்ணா - 7: மதங்களும் அண்ணாவும் - கோபால் ராஜாராம்
  • வரப்பெற்றோம் - புத்தக சிறு அறிமுகங்கள்
  • அறிவொளி இயக்கத்தின் எழுச்சியும் எதிர்வினைகளும் - நாகரத்தினம் கிருஷ்ணா
  • இந்திரன், நாஞ்சில் நாடன், அ. பிரபாகரன், வெய்யில், ஆங்கரை பைரவி, எம். ரிஷான் ஷெரீப், பொ. செந்திலரசு, மனுபாரதி, நிலாரசிகன், நக்கீரன், விஷ்வக்சேனன், ”தொடரும்” சேதுபதி, கணேசகுமாரன் கவிதைகள்
  • கல்லும் கனவும் - இந்திரா பார்த்தசாரதி
  • பிரமநாயகத் தாத்தாவும் விஜயலலிதாவும் - சுகா
  • சுப்பையாவுடன் மிதக்கும் ஆங்கிலக் கனவுகள் - கே. பாலமுருகன்
  • நிகழ்வு: கனவு கவிதை நூல் வெளியீடு
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள்: ஜீவா, ப்ரீதம்

Tuesday, June 30, 2009

வார்த்தை ஜூலை 2009 இதழில்...



  • தருமமே அரசியலதனிலும் பிற இயலனைத்திலும் வெற்றி தரும் - கோபால் ராஜாராம்
  • கார்ட்டூன்
  • புகைக்கண்ணர்களின் தேசம் - அ. முத்துலிங்கம்
  • நாஞ்சில் நாடன், தமிழவனுக்கு விருதுகள் - வார்த்தையின் வாழ்த்துகள்
  • திரும்பிப் பார்த்தலும் திரு அல்லிக்கேணியும் - வ.ஸ்ரீநிவாசன்
  • அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் ஆறாம் பகுதி - கோபால் ராஜாராம்
  • ஊமைக் கொலுசு - உமா மகேஸ்வரி
  • கர்நாடக சங்கீதம்: அழகியல் மாற்றங்கள் - இரா. கிரிதரன்
  • கயத்தாறு - சுகா
  • இலக்கிய உரையாடல்கள்: ஓர் அறிமுகம் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
  • புதிதாய்ப் படிக்க: ஆ.சந்திரபோஸின் தமிழ் சினிமா: சில பார்வைகளும் சில பதிவுகளும் - நிர்மலா
  • தேவதேவன், நா.விச்வநாதன், நாஞ்சில் நாடன், மதுமிதா, சுப்ரபாரதி மணியன், த.அரவிந்தன் கவிதைகள்
  • எந்த நாள் காண்போம் இனி (மோதி ராஜகோபால் அஞ்சலி) - த. ஜெயகாந்தன்
  • எறிகதிர் நித்திலம் (மோதி ராஜகோபால் அஞ்சலி) - நாஞ்சில் நாடன்
  • காற்றின் பக்கங்களில் கவிதை (ராஜமார்த்தாண்டன் அஞ்சலி) - சிபிச்செல்வன்
  • தேடிக்கொண்டிருப்பவன் - கோகுலக்கண்ணன்
  • ஈரான்: வரலாறும் தற்போதைய நிகழ்வுகளும் - துக்காராம் கோபால்ராவ்
  • களைவதாம் நட்பு - சஞ்சீவி மனோகரன்
  • ஊஞ்சல் - சேதுபதி அருணாசலம்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச.குப்புசாமி
  • புத்தக சிறு அறிமுகங்கள் - மித்ரா
  • ஓவியங்கள்: ஜீவா

Sunday, May 31, 2009

வார்த்தை ஜூன் 2009 இதழில்...


(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும்.)

  • குடிமக்கள் சொன்னபடி, குடிவாழ்வு மேன்மையுற - பி.கே. சிவகுமார்
  • வாசகர் கடிதங்கள்
  • அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்
  • விஷக்கோப்பை - யுவன் சந்திரசேகர்
  • அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் 5ஆம் பகுதி - கோபால் ராஜாராம்
  • நாராய் நாராய் செங்கால் நாராய் - நாகரத்தினம் கிருஷ்ணா
  • காதலின் ஊடாகப் பல்வழிப் பாதைகளின் பயணம் - ஒரியக் கவிஞர் ப்ரதிபா சத்பதி, தமிழில்: மதுமிதா
  • அசைவ உணவும் புற்றுநோயும்: தொடர்பின் அறிவியல் ஆராய்ச்சிகள் - டாக்டர் சாதனா அம்பலவாணன்
  • பாலாபிஷேகம் - சுகா
  • புதிதாய்ப் படிக்க: அய்யப்ப மாதவனின் நிசி அகவல் - நிர்மலா
  • புதிதாய்ப் படிக்க: மு.மேத்தா கவிதைகள் - மரபின் மைந்தன் முத்தையா
  • புதிதாய்ப் படிக்க: நீல பத்மநாபனின் பிறவிப் பெருங்கடல் - நிர்மலா
  • நாஞ்சில் நாடன், வைதீஸ்வரன், ஜெயானந்தன், வடகரை வேலன், பா.ராஜா, சுமதி இராமசுப்ரமணியம், மணிகண்ட பாண்டியன், சம்யுக்தா, கென், அம்சப்ரியா கவிதைகள்
  • புத்தக விமர்சனம்: பாரதிபாலன் கதைகள் - பாரதிபுத்திரன்
  • புத்தக விமர்சனம்: டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளையின் கால்டுவெல் ஐயர் சரிதம் - உதயணன்
  • மறைந்துபோன நாளைத் தேடி - குமார நந்தன்
  • பரிணாமவியல்: முன்னுரை,சில கேள்வி பதில்கள் - துக்காராம் கோபால்ராவ்
  • மாற்று எரிசக்தி மகாத்மியம் - நரேந்திரன்
  • தேநீரகம் - ஜெயந்தி சங்கர்
  • வரப்பெற்றோம் - புத்தக சிறுஅறிமுகங்கள்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள்: ஜீவா

Thursday, April 30, 2009

மே 2009 வார்த்தை இதழில்...


(அட்டையைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும்.)

  • பாருக்குள்ளே நல்ல நாடு! - பி.கே. சிவகுமார்
  • உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள்
  • வாசகர் கடிதங்கள்
  • அன்பான சஹிருதயரே! (கேள்வி பதில்) - ஜெயகாந்தன்
  • திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் அறிஞர் அண்ணா 4: அண்ணா, நேதாஜி, கோல்வல்கர், ஹிட்லர் - கோபால் ராஜாராம்
  • பாட்டி வீட்டில் ஒரு கிணறு இருந்தது - கே. பாலமுருகன்
  • பன்பண்பாட்டுக் கொள்கையும் குழப்பமும் - அமர்த்யா சென், தமிழில்: மணி வேலுப்பிள்ளை
  • வரப்பெற்றோம் - புத்தக சிறு அறிமுகங்கள்
  • ராஜாவின் குதிரைகள் - கோகுலக்கண்ணன்
  • எங்கள் காதலில் எழுத்தாளர் ஜெயகாந்தன் - மாதவராஜ்
  • ட்ரேடு - கே.ஜே. அசோக்குமார்
  • தேவதேவன், நா. விச்வநாதன், கோகுலன், ரமேஷ் கல்யாண், வே. முத்துக்குமார் கவிதைகள்
  • ஜேரட் டைமண்ட்: வரலாற்றின் ஓட்டத்தைப் புவியியல் நிர்ணயிக்கிறதா? - துக்காராம் கோபால்ராவ்
  • என்றென்றும் தாழ்மையுடன் - ரா. கிரிதரன்
  • புதிதாய்ப் படிக்க: ஆனந்த ரவிசாஸ்திரியின் சித்தர்களீன் சமுதாயச் சிந்தனைகள் - மதுமிதா
  • ஜே. க்ருஷ்ணமூர்த்தி - வ. ஸ்ரீநிவாசன்
  • தகவல் - தமிழ்மகன்
  • விட்டுப்போன வார்த்தைகளும் எஞ்சியிருக்கும் நினைவுகளும் (சி. மணி, அப்பாஸ் அஞ்சலி கூட்டம்) - லதா ராமகிருஷ்ணன்
  • அஞ்சலி: அப்பாஸின் ரத்தம் பச்சையாயிருந்தது - அய்யப்ப மாதவன்
  • பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
  • நாடகத் தமிழும் தமிழின் முதல் இசை நாடகமும் (பிரதாப சந்திர விலாசம் புத்தக விமர்சனம்) - பாரவி
  • புதிதாய்ப் படிக்க: பொன்மணியின் பாரதி என்றொரு ஞானக்குருவி - மதுமிதா
  • கார்கோ கல்ட் அறிவியல் - ரிச்சர்ட் பெயின்மென் தமிழில்: துக்காராம் கோபால்ராவ்
  • இடம்பெயர்ந்த மனிதர்கள் (அரபு நாவலாசிரியர் எலியாஸ் கவுர், அறிமுகம்-நேர்காணல்) - எச். பீர்முஹம்மது
  • அஞ்சலி: சி. மணி - ஒரு நரகத்தில் பூத்த மலர் - வைதீஸ்வரன்
  • அஞ்சலி: சி. மணி - கி.அ. சச்சிதானந்தம்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள்: ஜீவா

Monday, March 30, 2009

வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்...



(அட்டைப் படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும்.)


  • இன்று புதிதாய்ப் பிறந்தோம் - பி.கே. சிவகுமார்
  • கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்
  • வாசகர் கடிதங்கள்’
  • அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்
  • நண்பன் - கமல்ஹாசன்
  • திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் - கோபால் ராஜாராம்
  • கிணறு - ஆபிதீன்
  • இலங்கைக்கு ஆயுதம், இந்தியாவுக்கு நெருக்கடி: சீனாவின் ஏகாதிபத்திய அணுகல் - துக்காராம் கோபால்ராவ்
  • புதிதாய்ப் படிக்க: எஸ். சண்முகத்தின் கதைமொழி - மதுமிதா
  • பனாரஸ்: கிடை தப்பிய ஆட்டின் கதை: பர்லன் பியாமுத்து - நாகரத்தினம் கிருஷ்ணா
  • அஞ்சலி: கிருத்திகா, சுகந்தி சுப்ரமணியன் - மதுமிதா
  • சகர் - இரா. முருகன்
  • ஸெங் ஹெ-யின் பயணங்கள் - நரேந்திரன்
  • போதிமரம் - வசந்த தீபன்
  • வார்த்தை ஓராண்டு - அசோகமித்திரன், பாவண்ணன், உமா மகேஸ்வரி, இயக்குனர் பாலாஜி சக்திவேல், தேவதேவன், நாகரத்தினம் கிருஷ்ணா
  • நாகேஷுடன் ஒரு நாடகம் - வைதீஸ்வரன்
  • அனல் தினம் - உமா மகேஸ்வரி
  • கவிதைகள் - ஹெச்.ஜி. ரசூல், க. அம்சப்பிரியா, நிலாரசிகன், ச. முத்துவேல், தூரன் குணா, த. அரவிந்தன்
  • புதிதாய்ப் படிக்க: வ.ரா.வின் தமிழ்ப் பெரியார்கள், எஸ். புனிதவல்லியின் வெற்றிப்பாதையும் தன்னம்பிக்கையும் - மரபின் மைந்தன் முத்தையா
  • மண் - மலையாள மூலம்: ஸிதாரா எஸ், தமிழில் ஷாராஜ்
  • பவா செல்லதுரையின் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (புத்தக விமர்சனம்) - த.எ. மாலதி
  • காணக்கிடைத்தவை: அசோகமித்திரனின் மானசரோவர் - வ. ஸ்ரீநிவாசன்
  • புதிதாய்ப் படிக்க: மீராவின் மீரா கட்டுரைகள், சேதுபதியின் கல்வியும் குழந்தைகளும் - நிர்மலா
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள் - ஜீவா

Saturday, February 28, 2009

வார்த்தை மார்ச் 2009 இதழில்...


(அட்டையைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும்.)

  • நெஞ்சு பொறுக்குதிலையே - பி.கே. சிவகுமார்
  • கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்
  • தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள், வன்முறைகள், சில செய்திகள் (தொகுப்பு)
  • வாசகர் கடிதங்கள்
  • அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்
  • திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் (2ஆம் பகுதி) - கோபால் ராஜாராம்
  • உருவம் - கீரனூர் ஜாகிர்ராஜா
  • சங்ககாலப் பெண்கவிஞர்களின் அழகியல் நிலைகள் - வெளி ரங்கராஜன்
  • நான் கடவுள்: நரகத்திலிருந்து எழும் குரல்கள் - பாக்கியம் சங்கர்
  • இயற்கை எரிவாயு யுத்தம்: ஐரோப்பாவின் நெருக்கடி (ஐரோப்பாவில் நடப்பது என்ன?) - ஆர். கிரிதரன்
  • நேசனல் பொன்னையா - வா.மு. கோமு
  • மார்ட்டின் லூதர் கிங்: இந்தியாவுக்கு புனிதயாத்திரை - துக்காராம் கோபால்ராவ்
  • தேவதேவன், நிர்மலா, வெய்யில், ஆங்கரை பைரவி, வே. முத்துக்குமார், லஷ்மி சாகம்பரி கவிதைகள்
  • எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது: இன்பமே வடிவு - வ. ஸ்ரீநிவாசன்
  • தகவல் அறியும் சட்டத்தில் நீதிபதியின் சொத்துக்கணக்கும் மந்திரிகளின் சொத்துக்கணக்கும் அறியலாமா? - கே.எம். விஜயன்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • வாசனை - கோகுலக்கண்ணன்
  • குறும்புக்கார கண்ணன் - எஸ். ஜெயஸ்ரீ
  • திருநெல்வேலி - சுகா
  • மூடிக்கிடக்கும் வாசல்கள்: ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை (புத்தக விமர்சனம்) - எம். கோபாலகிருஷ்ணன்
  • பெண்ணியக்கத்தின் முன்னோடி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் (புத்தக விமர்சனம்) - பாவண்ணன்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • புதிதாய்ப் படிக்க: புத்தக அறிமுகங்கள்
  • ஓவியங்கள்: ஜீவா

Wednesday, January 28, 2009

வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்...



(அட்டைப் படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும்.)


  • நன்றிது தேர்ந்திடல் வேண்டும்! - பி.கே. சிவகுமார்
  • வாசகர் கடிதங்கள்
  • அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்
  • ஒரு முடிவுறாத நாவலின் பகுதிகள் - அசோகமித்திரன்
  • காஸாவில் தாக்குதல்: வரலாற்றுப் பின்னணி - துக்காராம் கோபால்ராவ்
  • சூன்யத்தில் நகரும் வீடு - கே. பாலமுருகன்
  • நிகழ்வு: அம்பைக்கு இயல் விருது - அ. முத்துலிங்கம்
  • திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் - கோபால் ராஜாராம்
  • கலையின் கதை: உலகை மாற்றிய சில ஓவியங்கள் - கிரிதரன் ராஜகோபாலன்
  • அஞ்சலி: பன்மொழிப் புலவர் மு.கு. ஜகந்நாத ராஜா - மதுமிதா
  • அம்ச்சி மும்பை - நரேந்திரன்
  • விக்ரமாதித்யன், அ. பிரபாகரன், இலக்குமிகுமரன் ஞானதிரவியம், த. அரவிந்தன், கென் கவிதைகள்
  • பல்லக்குப் பயணம் - வளவ. துரையன்
  • எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது: ஒருதுளி கல்கத்தாவும் வேறு சிலவும் - வ. ஸ்ரீநிவாசன்
  • ஏகாந்த சஞ்சாரங்கள் - மலையாள மூலம்: எஸ். ஸிதாரா, தமிழில்: ஷாராஜ்
  • அரசியலமைப்புச் சட்டத்தில் தேவைப்படும் மாறுதல்கள் - கே.எம். விஜயன்
  • யாதுமாகி நின்ற பெண்மை (உமா மகேஸ்வரியின் ‘அரளிவனம்’- புத்தக விமர்சனம்) - பாவண்ணன்
  • தெரிந்த கவனிக்கத் தவறிய முகங்கள் (பி.ச. குப்புசாமியின் ‘தெரிந்த முகங்கள்’ - புத்தக விமர்சனம்) வே. சபாநாயகம்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • நிகழ்வு: விளக்கு பரிசளிப்பு விழா - வெளி ரங்கராஜன்
  • இரவு பகல் என்ற இடைவெளியில்: அரபு நாவலாசிரியர் அப்துல் ரஹ்மான் அல் முனீப் ஓர் அறிமுகம் மற்றும் நேர்காணல் - எச். பீர்முஹம்மது
  • சின்னப் பையன் - சுகா
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள்: ஜீவா

Tuesday, December 30, 2008

வார்த்தை ஜனவரி 2009 இதழில்...



(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும். இதழ் வெளியாகிவிட்டது.)


  • இன்னுயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருளீந்ததும் இந்நாடே! - பி.கே. சிவகுமார்
  • கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்
  • வாசகர் கடிதங்கள்
  • விளக்கு பரிசு - வெளி ரங்கராஜன்
  • அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்
  • மலேசியாவில் யோகாவுக்குத் தடை: தேநீர்க் கோப்பைக்குள் புயல் - ரெ. கார்த்திகேசு
  • மரபூமி - சுப்ரபாரதிமணியன்
  • ரிச்சர்ட் டாகின்ஸ்: அறிவியலின் பதிலடி - துக்காராம் கோபால்ராவ்
  • பேராசையெனும் பெருநோய்: அமெரிக்க பொருளாதாரச் சிக்கல் குறித்தான சில எண்ணங்கள் - நரேந்திரன்
  • வரப்பெற்றோம் (புத்தக விவரங்கள்)
  • தாமரை தேடிய படலம் - வா.மு. கோமு
  • அரவாணிகளின் பழமரபே: நிர்வாணம் செய்தல் சடங்கு - வெ. முனிஷ்
  • ஆள்காட்டி - ந. செந்தில்குமார்
  • மிண்டோ மார்லி - அம்பேத்கார் - வி.பி. சிங் - மும்பை தாஜ் ஹோட்டல் - கே.எம். விஜயன்
  • ஜெயா நீ ஜெயிச்சுட்டே - சுகா
  • தேவதேவன், பா. சத்தியமோகன், அய்யப்ப மாதவன் கவிதைகள்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • பதுமைப் பெண்கள் - பிர்தவ்ஸ் ராஜகுமாரன்
  • எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீநிவாசன்
  • அமெரிக்காவில் ஜெயகாந்தன் (புத்தக விமர்சனம்) - அம்ஷன் குமார்
  • எதிர்காலம் என்று ஒன்று: அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
  • மச்சு வீடு - எஸ். ஜெயஸ்ரீ
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள்: ஜீவா

Tuesday, November 25, 2008

வார்த்தை டிசம்பர் 2008 இதழில்...


(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கப் படத்தின்மீது சொடுக்கவும்.)

  • சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - பி.கே. சிவகுமார்
  • கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்
  • வாசகர் கடிதங்கள், எதிர்வினை
  • அன்பான சஹிருதயரே! (ஜெயகாந்தன் கேள்வி-பதில்)
  • சந்திரயான் - இந்தியாவின் முதல் விண்கலம் - துக்காராம் கோபால்ராவ்
  • ஆற்றில் குளிப்பது எப்படி? - அசோகமித்திரன்
  • தமிழ்நடை மீட்சி - மணி வேலுப்பிள்ளை
  • ஒரு களியாட்டம் - எஸ். அர்ஷியா
  • பின்நவீன இஸ்லாமிய கதையாடல்கள் - ஹெச்.ஜி. ரசூல்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • வணக்கம் சாந்தாம்மா! (நேர்காணல்) - மதுமிதா
  • தமிழ்நாட்டு அரசியலின் மானக்கேடு கொடிகட்டிப் பறக்கும் சட்டக் கல்லூரி சம்பவம் - கே.எம். விஜயன்
  • லஷ்மி சாகம்பரி, நெய்வேலி பாரதிக்குமார், வே. முத்துக்குமார், கென் கவிதைகள்
  • எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்
  • முருகன் சாமி பேரு - சுகா
  • நீர்வளையத்தின் நீள்பயணம் - அரவிந்தன்
  • ’வாஸந்தி கட்டுரைகள்’ தரும் புதிய தரிசனங்கள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
  • மாத்தா ஹரி (புத்தக விமர்சனம்) - கி. அ. சச்சிதானந்தம்
  • ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • ஓவியங்கள் - ஜீவா

Saturday, October 25, 2008

வார்த்தை நவம்பர் 2008 இதழில்...

வார்த்தை நவம்பர் 2008 இதழ் தயாராகிவிட்டது. தீபாவளி விடுமுறைக்குப் பிறகு சந்தாதாரர்களுக்கும் முகவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அட்டைப்படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அதன்மீது சொடுக்கவும்.


ஜீவா ஓவியங்களுடன்

  • நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக! அறம் வளர்ந்திடுக! - பி.கே. சிவகுமார்
  • கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்
  • வாசகர் கடிதங்கள்
  • அன்பான சஹிருதயரே - ஜெயகாந்தன் (கேள்வி பதில்)
  • தொப்பியணிந்த தெருவிளக்குகள் - அசோகமித்திரன்
  • எனது இந்தியா - ஜெயமோகன்
  • ஆவணிப் பிறப்பு - நீல பத்மநாபன்
  • அறையில் ஒருநாள் - ச. மனோகர்
  • மணற்கன்னி - உமா மகேஸ்வரி
  • இலக்கியத்துக்கான நோபல் பரிசுள்: தமிழ் சார்ந்து சில சிந்தனைகள் - தமிழவன்
  • Giant வீல் - சுகா
  • எதுகை மோனையும் எலெக்ட்ரிக் வினையும் - க.சீ. சிவகுமார்
  • தி.க.சி. பற்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா (நிகழ்வு) - நற்பவி
  • வைதீஸ்வரன், க. அம்சப்ரியா, வெய்யில். சி. வெங்கடேஷ், எஸ். செந்தில்குமார், தபசி, தூரன் குணா கவிதைகள்
  • சீனாவின் வீகர்இன இஸ்லாமியர் மீதான அடக்குமுறையும் மனித உரிமைகளும் - துக்காராம் கோபால்ராவ்
  • தூங்காமத் திரியறாங்க - வா.மு. கோமு
  • பயங்கரவாதமும் சட்ட நடவடிக்கையும் - கே.எம். விஜயன்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • மதம்: மரபும் நவீன மதிப்பீடுகளும் - க. மோகனரங்கன் (சாந்திநாத தேசாய் எழுதி, பாவண்ணன் மொழிபெயர்த்த ஓம் நமோ நாவல் விமர்சனம்)
  • படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம் - இந்திரா பார்த்தசாரதி (பி.கே. சிவகுமாரின் அட்லாண்டிக்குக்கு அப்பால் புத்தக விமர்சனம்)
  • எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்
  • பூனைக்குட்டிகள் - ஜெயஸ்ரீ
  • அது இது - தமிழ்மகன்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

Thursday, September 25, 2008

அக்டோபர் 2008 வார்த்தை இதழில்...


[இதழ் அக்டோபர் 1 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். Please click on the image to enlarge it.]


  • வாழ்க நீ எம்மான்...! - பி.கே. சிவகுமார்
  • கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ்
  • வாசகர் கடிதங்கள்
  • பார்வைக்கோணம்: முத்துலிங்கத்தின் வெளி (சென்ற இதழில் வெளியான அ.முத்துலிங்கம் சிறுகதை குறித்து) - மு. இராமனாதன்
  • வார்த்தை: ஆசிரியத்துவ நிலைப்பாடு - ஒரு கடிதம் - தமிழவன்
  • அன்பான சஹிருதயரே (கேள்வி பதில்) - ஜெயகாந்தன்
  • பட்டாளத்துக்குப் போனவன் - அசோகமித்திரன்
  • தொலைவெளி நெருக்கம்: எங்கோ... யாரோ... யாருக்காகவோ... - சுகுமாரன்
  • புதுக்கவிதையில் தொடரும் அர்த்தக்குறிகள் - தமிழவன்
  • எழுபது ரூபாய் - ஜெயந்தி சங்கர்
  • நாடகத்தின் புதிய பயன்பாடுகள் - வெளி ரங்கராஜன்
  • வணக்கம் தமிழச்சி! (சென்ற இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி) - மதுமிதா
  • எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீநிவாசன்
  • இசையைச் செதுக்கும் சிற்பிகள் - சேதுபதி அருணாசலம்
  • தேவதேவன், வைதீஸ்வரன், அ. பிரபாகரன், புவனராஜன், நிலாரசிகன் கவிதைகள்
  • டெலி·போன் ஒட்டுக் கேட்டலும் மனிதனின் அந்தரங்க உரிமையும் - கே.எம். விஜயன்
  • பட்ட கடன் - உஷா தீபன்
  • க்ளோ - சுகா
  • மூன்றாம் உலகமும் மாற்று கோட்பாடும்: சமீர் அமீன் பற்றிய அறிமுகக் குறிப்புகள் - எச். பீர்முஹம்மது
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • குமுதத்துக்கு ஆதரவாக ஒரு குரல் - துகாராம் கோபால்ராவ்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
  • புதிதாய்ப் படிக்க... (புத்தக அறிமுகங்கள்)

Wednesday, August 27, 2008

செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்...



    (Please click on the image to see it bigger)
  • கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் - பி.கே. சிவகுமார்
  • துகாராம் கோபால்ராவ் கார்ட்டூன்
  • வாசகர் கடிதங்கள்
  • ஜூலையில் வெளியான கோபால் ராஜாராமின் அணுசக்தி கேள்வி-பதிலுக்குப் ப்ரவாஹன் எதிர்வினை
  • ப்ரவாஹனுக்குக் கோபால் ராஜாராமின் பதில்
  • அன்பான சஹிருதயரே (ஜெயகாந்தன் கேள்வி-பதில்)
  • காவலன் காவான் எனின் - நாஞ்சில் நாடன்
  • ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து - அ. முத்துலிங்கம்
  • தொலைவெளி நெருக்கம்: வெண்ணிற வெப்பம் - சுகுமாரன்
  • சட்டத்தில் விசாரணைக் கைதியின் மனித உரிமை - கே.எம். விஜயன்
  • மொழிபெயர்ப்பாளர் - மணி வேலுப்பிள்ளை
  • சுட்டாச்சு தங்கம் - டைனோ
  • வணக்கம் தமிழச்சி! - மதுமிதா (நேர்காணல்)
  • சுதேசி பத்திரிகைகள் கடத்தலில் பாரதி - வி. வெங்கட்ராமன்
  • உமா மகேஸ்வரி, தாரா கணேசன், நிர்மலா கவிதைகள்
  • அகதை அல்லது கதையிலிருந்து கதையைக் கழற்றியெறிந்த கதை - கீரனூர் ஜாகிர் ராஜா
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • நவீன தமிழ் நாடகமும் பார்வையாளர்களும் (வெளி இதழ்த்தொகுப்பு விமர்சனம்) - அம்ஷன் குமார்
  • கடவுளிடம் இருந்த கடைசி சைக்கிள் - கே. பாலமுருகன்
  • எதைப் பற்றியும் (அல்லது) இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்
  • தாழம்பூ - எஸ். ஜெயஸ்ரீ
  • புதிதாய்ப் படிக்க புத்தக அறிமுகங்கள்
  • தாயார் சன்னதி - சுகா
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

Thursday, July 31, 2008

ஆகஸ்ட் 2008 வார்த்தை இதழில்...

ஆகஸ்ட் 2008 வார்த்தை இதழில்...



  • பொழுது புலர்ந்தது - பி.கே. சிவகுமார்
  • கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ்
  • வாசகர் கடிதங்கள்
  • ஜெயகாந்தன் கேள்வி-பதில்
  • கடல் - பாவண்ணன்
  • தொலைவெளி நெருக்கம்: பதில் சொல்ல முடியாத கேள்விகள் - சுகுமாரன்
  • சீகன்பால்க்: கிறிஸ்துவ ஞானி, ஹிந்து அஞ்ஞானிகள் - கோபால் ராஜாராம்
  • ஸஜ்தா - ·பிர்தவ்ஸ் ராஜகுமாரன்
  • எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்
  • ஒரு பகல் பொழுது - கீரனூர் ஜாகிர் ராஜா
  • ச்சிங் மிங் விழா - ஜெயந்தி சங்கர்
  • நிகழ்வு: நாகரத்தினம் கிருஷ்ணாவின் இருநூல்கள் வெளியீட்டு விழா
  • சட்டப்பார்வை: எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - கே.எம். விஜயன்
  • விஸ்வரூபம் (புதிய நாவல் பகுதி) - இரா. முருகன்
  • சும்மா பார்த்த சில ஜெர்மானியப் படங்கள் - பொ. கருணாகரமூர்த்தி
  • புதிதாய்ப் படிக்க புத்தக அறிமுகங்கள்
  • தேவதேவன், கல்யாண்ஜி, திலகபாமா, அய்யப்ப மாதவன் கவிதைகள்
  • ஹார்மோனியம் - சுகா
  • கரிபூ - ரஜினி பெத்துராஜா
  • தேர்ந்தெடுத்த சொற்களின் வீரிய வெளிப்பாடு (அய்யப்ப மாதவனின் எஸ். புல்லட் கவிதை தொகுப்பு விமர்சனம்) - ஹரன் பிரசன்னா
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • புன்னகையின் ஒளி ததும்பும் கதைகள் ( ஆபிதினின் சிறுகதைத் தொகுப்பு உயிர்த்தலம் விமர்சனம்) - க. மோகனரங்கன்
  • அமெரிக்க எதிர்ப்பா? அணுசக்தி எதிர்ப்பா? (கே.எஸ். இராதாகிருஷ்ணனின் 123 இந்தியாவே ஓடாதே நில் நூல் விமர்சனம்) - சாத்யகி
  • பாதை அறியா பயணம் (கீரனூர் ஜாகிர் ராஜாவின் கருத்த லெப்பை விமர்சனம்) - பாவண்ணன்
  • நிகழ்வு: மூன்று பெண்களும் முப்பது ஆண்களும் (கூடு இலக்கிய நிகழ்வு) - சரவணன்
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

Thursday, July 03, 2008

ஜூலை 2008 வார்த்தை இதழில்...




  • தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின் (அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம்) - கோபால் ராஜாராம்
  • சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன், ஜெயகாந்தன், கே.எம். விஜயன் உள்ளிட்ட பலர் எழுதிய வாசகர் கடிதங்கள்
  • சென்ற இதழில் வெளியான கே.எம். விஜயன் கட்டுரைக்குப் ப. திருமாவேலனின் எதிர்வினை
  • தொலைவெளி நெருக்கம்: கவிதையின் கை - சுகுமாரன்
  • சு. வெங்கடேசனின் 'உ.வே.சா. சமயங் கடந்த தமிழ்' - கோ.ந. முத்துக்குமாரசுவாமி
  • மே தெல்மிசானியின் துன்யாசத் - தமிழில்: அ. கிரிதரன் ராஜகோபாலன்
  • எதைப்பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்
  • தமிழில் தோன்றிய புதுவகை இயக்கமும், சில விமர்சனங்களும் தாத்பரியங்களும் - தமிழவன்
  • பெ.சு. மணியின் நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு - கல்பனாதாசன்
  • சொப்பு விருந்து - எஸ். ஷங்கர நாராயணன்
  • சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து: பாரதியின் பாஞ்சாலி சபதம் சுதேசிப் போராட்டத்தின் புரட்சிக்களம் - வி. வெங்கட்ராமன்
  • விஞ்சை விலாஸின் சுவை - சுகா
  • கலாப்ரியா, தாராகணேசன், கே. பாலமுருகன், பா. சத்தியமோகன், முத்துக்குமார் கவிதைகள்
  • ஆபிதினின் 'உயிர்த்தலம்': பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும் - கீரனூர் ஜாகீர் ராஜா
  • பாலரிஷி - சுப்ரபாரதிமணியன்
  • வேணுகோபால் Vs அன்புமணி: தனிமனித அடிப்படை உரிமையும் யதேச்சதிகார ஜனநாயகமும் - கே.எம். விஜயன்
  • நேபாளம் - எச்சரிக்கை இணைந்த எதிர்பார்ப்பு - கோபால் ராஜாராம்
  • ஆர். வைத்தியநாதனின் ஜாதி என்னும் சமூக மூலதனம் (ஏன் கவுண்டர்கள், நாடார்கள், மார்வாரிகள், கச்சிகள் ஆகியோர் சிறப்புடன் வாழ்கிறார்கள்?) - தமிழில்: துகாராம் கோபால்ராவ்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • இசையின் விதையும் விதையின் இசையும் - சேதுபதி அருணாசலம்
  • தேடலின் தடங்கள் (பாவண்ணனின் 'துங்கபத்திரை') - எஸ். ஜெயஸ்ரீ
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

இவற்றோடு-

  • கார்ட்டூன்
  • புதிதாய்ப் படிக்க
  • மாவோயிஸ்டு தியாகு சமீபத்தில் ஜெயகாந்தனைப் பற்றிச் சொன்ன கருத்துகள் தொடர்பான கேள்விகளுக்கு ஜெயகாந்தனின் பதில்கள்

Tuesday, May 27, 2008

வார்த்தை ஜூன் 2008 இதழில்



  • வாசகர் கடிதங்கள்
  • மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை
  • மொசுறு - நாஞ்சில் நாடன்
  • தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு - சுகுமாரன்
  • இரண்டே அறைகள் கொண்ட வீடு - யுவன் சந்திரசேகர்
  • சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து: தேசியம் வளர்த்த 'சங்கு'வின் எழுச்சியும் வீழ்ச்சியும் - வி. வெங்கட்ராமன்
  • கிரீமி லேயர் பட்டியல் - தமிழில்: ஹரன் பிரசன்னா
  • இடஒதுக்கீடு: மாயைகளால் மறைக்கப்படும் உண்மை - சாவித்திரி கண்ணன்
  • இடஒதுக்கீடு அரசியல் - கே.எம். விஜயன்
  • நோவா (அறிவியல் புனைகதை) - தமிழ்மகன்
  • சாலை விபத்துகளும் தமிழ் சினிமாவும் - வெளி ரங்கராஜன்
  • ·பிரான்சில் என்ன நடக்கிறது - நாகரத்தினம் கிருஷ்ணா
  • ஊடுருவிப் பார்க்கும் கண்கள் (பாவண்ணனின் நதியின் கரையில்) - எஸ். ஜெயஸ்ரீ
  • எதைப் பற்றியும் அல்லது இதுமாதிரியும் தெரிகிறது. வ. ஸ்ரீனிவாசன்
  • அனிதா. ச. முத்துவேல், வே. முத்துக்குமார், மதுமிதா, க. அம்சப்பிரியா, செந்தமிழ் மாரி கவிதைகள்
  • மாற்றம் - பொன்னையன்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்
  • ஒலிம்பிக் பந்தம்: அரசியலும் தேசப்பற்றும் - மு. இராமனாதன்
  • ஏ.ஜே.பி. தைலரின் மார்க்சியம் ஒரு மீள்நோக்கு - தமிழில்: மணி வேலுப்பிள்ளை
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

இவற்றோடு -

  • "அகண்ட பாரதம், ஒரே கலாசாரம், ஹிந்துத்துவம் கொண்டு எழுதிய விஷ்ணுபுரம், உலகத்திலேயே உயர்ந்த கொள்கைகளைத் தந்த பொதுவுடைமையைக் கீழ்த்தரமாக விமர்சித்து எழுதிய பின்தொடரும் நிழலின் குரல் என்ற புத்தகம் - இவற்றை எழுதிய ஜெயமோகனுக்கு ரூபாய் இரண்டு லட்சம் கொடுத்து உதவியது தவறு என்பது என் கருத்து. தங்கள் கருத்து என்ன?"

    "இந்தியாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டால் எப்படி இருக்கும்?"

    "தங்களுக்குப் பிடித்த கதையான குருபீடம் எழுத நேர்ந்ததன் பின்னணி என்ன?"


    - உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ஜெயகாந்தனின் கூர்மையான நேர்படப் பேசும் பதில்கள்.

  • நிகழ்வு: தமிழ்சேவைக்கு இயல்விருது - அ. முத்துலிங்கம்
  • புதிதாய்ப் படிக்க - நூல் அறிமுகங்கள்
  • கார்ட்டூன்
  • தலையங்கம் - இடஒதுக்கீடு குறித்து பி.கே. சிவகுமார் எழுதிய விரிவான கட்டுரை

Saturday, May 03, 2008

வார்த்தை மே-2008 இதழில்


ஹொகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: நடிகர் சங்கக் கூச்சலும் சட்டத்தின் நடைமுறையும் - கே.எம். விஜயன்

நகரும் கண்டத்தில் தமிழை நகர்த்தும் தமிழர் - முருகபூபதி

பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள் - கே. பாலமுருகன்

தமிழில் தேவாரம்: பின்தொடரும் நிழல்கள் - வெளி ரங்கராஜன்

ஆர்தர் சி. கிளார்க்: அறிவியல் புனைவும் முன்னோக்கிய பார்வையும் - துகாராம் கோபால்ராவ்

கட்டியங்காரன் - ஆர்தர் சி. கிளார்க் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்)

அரவக்கோனின் இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்: புத்தக விமர்சனம் - மோனிகா

கவிஞர் கல்பற்றா நாராயணன்: ஆளுமையும் கவிதைகளும் - ஜெயமோகன்

சுகுமாரன், தமிழச்சி தங்கபாண்டியன், வா. மணிகண்டன், பிரபாகரன் ஆகியோரின் கவிதைகள்

உயிர்சுழி - சுப்ரபாரதி மணியன்

வார்த்தை இதழ் வெளியீட்டுவிழா: குறிப்புகளும் புகைப்படங்களும் - ரா. பிரகாஷ்

வார்த்தை இதழை வெளியீட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை

எதைப் பற்றியும் அல்லது இதுமாதிரியும் தெரிகிறது - வ. ஸ்ரீனிவாசன்

யுகசந்தி - சுகா

குட்டப்பன் கார்னர் ஷோப் - இரா. முருகன்

நிழலின் குரல் - ஜெயந்தி சங்கர்

அமெரிக்கா என்றொரு அற்புதம் (ஒரு தேர்தல், ஒரு மதத்தலைவர், ஒரு திரைப்படம்) - கோபால் ராஜாராம்

ஏ.ஜே.பி. தைலர் எழுதிய மார்க்சியம் ஒரு மீள்நோக்கு - தமிழில்: மணி வேலுப்பிள்ளை

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி

- இவற்றோடு

ஜெயகாந்தன் பதில்கள்
வாசகர் கடிதங்கள்
புதிதாய்ப் படிக்க
காலச்சுவடு நூறு
கார்ட்டூன்
வியனுலகு அனைத்தையும் அமுதென நுகர்வோம் - தலையங்கம்