Thursday, January 11, 2007

சென்னை புத்தகக் கண்காட்சி - இரண்டாம் நாள்

சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் கடை எண்:326-க்கு முதல் நாள் (ஜனவரி 10, 2007) வருகை தந்தவர்களில் கீழ்கண்ட இரண்டுபேர் பரிசுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:

முதல் பரிசு: ரூபாய் 250 மதிப்புள்ள புத்தகங்கள்: S. பரத்வாஜ்

இரண்டாம் பரிசு: ரூபாய் 150 மதிப்புள்ள புத்தகங்கள்: வாஞ்சிநாதன்

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

இனி இரண்டாம் நாளிலிருந்து சில புகைப்படங்கள். இப்புகைப்படங்களை எடுத்து அனுப்பி வைத்து உதவிவரும் நண்பர் சாமிநாதனுக்கு நன்றிகள். (Please click on the pictures to enlarge them.)















No comments: