Wednesday, July 18, 2007

எனிஇந்தியன் புத்தக மதிப்புரைகள்

Blogger பிரச்னைகளாலும், சொந்த அலுவல்களாலும் சமீபத்தில் வெளிவந்த எனிஇந்தியன் பதிப்பக புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களையும் விமர்சனங்களையும் இங்கே உடனடியாக இட இயலாமல் போய்விட்டது. நண்பர் ஹரன் பிரசன்னா அவற்றைத் தன் பதிவில் வெளியிட்டு உதவினார். அவருக்கு நன்றி. அவற்றுக்கான சுட்டிகளை இங்கே இணைத்துள்ளேன். அவற்றின் மீது சொடுக்குவதன் மூலம் தொடர்புடைய பதிவிற்கு நேரடியாகச் செல்ல முடியும்.

துக்ளக்கில் இன்னும் சில ஆளுமைகள் புத்தகம் பற்றிய சிறு விமர்சனம் - http://nizhalkal.blogspot.com/2007/07/blog-post_1073.html

தினமணியில் மறையும் மறையவர்கள் புத்தகம் பற்றிய சிறு அறிமுகம் - http://nizhalkal.blogspot.com/2007/07/blog-post_2327.html

உயிர்எழுத்து இதழில் இலக்கிய உரையாடல்களுக்குப் பாவண்ணன் எழுதிய விமர்சனம் - http://nizhalkal.blogspot.com/2007/07/blog-post_16.html

உயிர்மை இதழில் பசுக்கள் பன்றிகள்.... பாகம் - II-க்கு வெளியான விமர்சனம் - http://nizhalkal.blogspot.com/2007/07/2.html

கல்கியில் ஜெயமோகனின் விசும்பு பற்றிச் சிறு அறிமுகம் - http://nizhalkal.blogspot.com/2007/06/blog-post_27.html

நன்றி: துக்ளக், தினமணி, உயிர்எழுத்து, உயிர்மை, கல்கி

No comments: