Wednesday, June 14, 2006

இராமன் விவரணப்பட விழாவின் புகைப்படங்கள்

ஜூன் 14, 2006 அன்று மாலை சென்னையில் நடைபெற்ற சி.வி. இராமன் விவரணப்பட விழாவின் (இது குறித்த முந்தைய பதிவு: http://pksivakumar.blogspot.com/2006/06/blog-post_11.html) புகைப்படங்களைக் கீழே காணலாம். இப்புகைப்படங்களை எடுத்து, அனுப்பி வைத்து உதவிய நண்பர் சாமிநாதனுக்கு நன்றிகள். கூட்டத்திற்குச் சென்றிருந்த இணைய நண்பர்(கள்) இதுகுறித்த விரிவான பதிவை எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.

கூட்டத்தில் ஒரு பகுதி


நிகழ்ச்சித் தொகுப்பாளர்


ராஜன்குறை


மனுஷ்ய புத்திரன்


ஞானக்கூத்தனும் அசோகமித்ரனும்


ஞானக்கூத்தனும் கவிதா பதிப்பக உரிமையாளர் சொக்கலிங்கமும்


ஜெயகாந்தன்


டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வருகை


அம்ஷன்குமார் பேசுகிறார்


தயாரிப்பாளர் உரையை வாசித்த திருமதி. ஜெயஸ்ரீ


ஜெயேந்திரசிங் பேசுகிறார்


எம்.எஸ். சுவாமிநாதன் பேசுகிறார்


ஜெயேந்திரசிங்குக்கு மரியாதை (கங்கை அமரனும் எடிட்டர் லெனினும்)


எம்.எஸ். சுவாமிநாதனுக்கு மரியாதை (கங்கை அமரனும் எடிட்டர் லெனினும்)


மேடையில் பிரமுகர்கள்


பிற்சேர்க்கை: விழா பற்றிய பத்ரி பதிவின் சுட்டி: http://thoughtsintamil.blogspot.com/2006/06/cv-raman.html#comments

No comments: